பிற மதங்கள்

மட்டக்களப்பு புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்வு – அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 09:09.09 AM GMT ]

கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி தினமான இன்று, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பெரிய வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளதுடன் திருச்சிலுவைப் பாதை நிகழ்வும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சித்தி பெற்ற தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று காலை ஆலயத்தின் விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் ஆலய முன்றில் சிலுவைப்பாதைக்கான விசேட ஆராதனைகளும் நடைபெற்றன. .

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சிலுவைப்பாதை பவனி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இதன்போது கிறிஸத்துவின் பாடுகள் குறிக்கும் வழிபாடுகள் நடைபெற்றதுடன் விசேட ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி தினத்தினை முன்னிட்டு இன்று காலை சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்விலும், திருப்பலியிலும் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் பிற்பகல் விசேட ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெறும் எனவும் பங்குத் தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்வு – அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 09:09.09 AM GMT ]

கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி தினமான இன்று, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பெரிய வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளதுடன் திருச்சிலுவைப் பாதை நிகழ்வும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சித்தி பெற்ற தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று காலை ஆலயத்தின் விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் ஆலய முன்றில் சிலுவைப்பாதைக்கான விசேட ஆராதனைகளும் நடைபெற்றன. .

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சிலுவைப்பாதை பவனி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இதன்போது கிறிஸத்துவின் பாடுகள் குறிக்கும் வழிபாடுகள் நடைபெற்றதுடன் விசேட ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி தினத்தினை முன்னிட்டு இன்று காலை சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்விலும், திருப்பலியிலும் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் பிற்பகல் விசேட ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெறும் எனவும் பங்குத் தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டது.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyEScLXjsz.html#sthash.uieG5DH2.dpuf

மட்டக்களப்பு புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்வு – அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 09:09.09 AM GMT ]

கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி தினமான இன்று, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பெரிய வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளதுடன் திருச்சிலுவைப் பாதை நிகழ்வும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சித்தி பெற்ற தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் பெரிய வெள்ளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று காலை ஆலயத்தின் விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் ஆலய முன்றில் சிலுவைப்பாதைக்கான விசேட ஆராதனைகளும் நடைபெற்றன. .

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சிலுவைப்பாதை பவனி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இதன்போது கிறிஸத்துவின் பாடுகள் குறிக்கும் வழிபாடுகள் நடைபெற்றதுடன் விசேட ஆராதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வௌ்ளி தினத்தினை முன்னிட்டு இன்று காலை சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்விலும், திருப்பலியிலும் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் பிற்பகல் விசேட ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெறும் எனவும் பங்குத் தந்தை அவர்களால் அறிவிக்கப்பட்டது.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyEScLXjsz.html#sthash.uieG5DH2.dpuf

கருணை நாயகன், உலக ரட்சகன் இயேசு கிறிஸ்து மக்களுக்காக தன்னை சிலுவையில் ஒப்புவித்துக் கொண்ட நாள் இன்று. உலகமெங்கும் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட இந்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. கல்வாரி மலையில் உலக மக்களுக்காக சுவாசித்த, போதித்த அந்த அன்பு உயிர் சிலுவையில் சிறைப்பட்டு போன நாள் இன்று. கருணை நாயகன் சிலுவையில் அறையப்பட்ட நாள் … இன்று புனித வெள்ளி! கருப்பு வெள்ளியாக, புனித வெள்ளியாக இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் அனுசரிக்கப்படுகிறது. இன்றிலிருந்து மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார். அந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இயேசுநாதர் கி.பி. 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டு கி.பி. 34 என்று சர் ஐசக் நியூட்டன் தெரிவித்துள்ளார். அதேசமயம் பின்னர் நடந்த புதிய ஆய்வின்படி கி.பி. 33ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு துரோகத்தின் விளைவாக கருணையே நிரம்பிய இயேசுநாதர் மரணத்திற்குப் பரிசாக அனுப்பப்பட்ட தினம்தான் இன்றைய நாள். இந்த நாளை நோண்பிருந்து அனுசரிக்கின்றனர் கிறிஸ்தவர்கள். மேலும் சர்ச்சுகளில் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சி நடித்துக் காட்டப்படும். தமிழகம் முழுவதும் இன்று புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிகள், சிலுவையில் இயேசு அறைய்படும் காட்சிகளுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/good-friday-observed-today-198482.html
புத்தர் கடவுளா…? இஸ்லாமியர்களுக்கு அல்லா ஒருவரே கடவுள் கிறிஸ்தவர்களுக்கு கர்த்தர் மட்டுமே கடவுள் புத்த மதத்தினருக்கு புத்தர் மட்டும் தான் கடவுள் உங்கள் இந்துமதத்தில் மட்டும் பல கடவுள்கள் இருப்பது ஏன்?புத்த மதத்தில் கடவுள் இருப்பதாக நீங்கள் சொல்லி தான் கேள்வி படுகிறேன். புத்தர் தமது உபதேசங்கள் எதிலிலும் கடவுளை பற்றி பேசவே இல்லை கடவுள் உண்டா? இல்லையா? என்று அவரிடம் சீடர்கள் கேட்டபோது புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார் சடங்குகளை எதிர்த்து உருவான புத்த மதத்தில் சடங்குகள் நிறைந்த பிறகு புத்தரை கடவுளாக வழிபடுகிறார்கள் அதற்கு புத்தர் பொறுப்பல்லஅதே போலவே இந்து மதத்தில் பல கடவுள்கள் இருப்பதாக சொல்வது அறியாமை என்று தான் நான் சொல்வேன் காரணம் ஒரு நாமமும் ஓர் ஊரும் இல்லானுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேணம் கொட்டாமோ என்பது இந்து சமைய ஆன்றோர் வாக்கு அதாவது ஒரே கடவுளை பல பெயரில் அழைப்பது தான் இந்து தர்மத்தின் ஆதாரமாகும்இது எப்படி என்றால் ஒரு மனிதன் பெற்றோரை ஏற்கும் போது மகனாக மாறுகிறான் மனைவியை ஏற்கும் போது கணவனாக மாறுகிறான் பிள்ளைகளை ஏற்கும் போது தகப்பனாக மாறுகிறான். மகன், தகப்பன் கணவன் என்று பல கோணங்களில் அவன் பார்க்க பட்டாலும் அவன் என்னமோ மனிதன் தான் அது போல் தான் சிவன் விஷ்ணு பிரம்மா என்று பல பெயர்களில் கடவுள் அழைக்க பட்டாலும் அவர் ஒருவர் தான் அதனால் தான் வேதங்கள் இறைவனை ஏகம் சத் என்று அழைக்கின்றன.
புத்தர் கடவுளா...?

இஸ்லாமியர்களுக்கு அல்லா ஒருவரே கடவுள் கிறிஸ்தவர்களுக்கு கர்த்தர் மட்டுமே கடவுள் புத்த மதத்தினருக்கு புத்தர் மட்டும் தான் கடவுள் உங்கள் இந்துமதத்தில் மட்டும் பல கடவுள்கள் இருப்பது ஏன்?

புத்த மதத்தில் கடவுள் இருப்பதாக நீங்கள் சொல்லி தான் கேள்வி படுகிறேன். புத்தர் தமது உபதேசங்கள் எதிலிலும் கடவுளை பற்றி பேசவே இல்லை கடவுள் உண்டா? இல்லையா? என்று அவரிடம் சீடர்கள் கேட்டபோது புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார் சடங்குகளை எதிர்த்து உருவான புத்த மதத்தில் சடங்குகள் நிறைந்த பிறகு புத்தரை கடவுளாக வழிபடுகிறார்கள் அதற்கு புத்தர் பொறுப்பல்ல

அதே போலவே இந்து மதத்தில் பல கடவுள்கள் இருப்பதாக சொல்வது அறியாமை என்று தான் நான் சொல்வேன் காரணம் ஒரு நாமமும் ஓர் ஊரும் இல்லானுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேணம் கொட்டாமோ என்பது இந்து சமைய ஆன்றோர் வாக்கு அதாவது ஒரே கடவுளை பல பெயரில் அழைப்பது தான் இந்து தர்மத்தின் ஆதாரமாகும்

இது எப்படி என்றால் ஒரு மனிதன் பெற்றோரை ஏற்கும் போது மகனாக மாறுகிறான் மனைவியை ஏற்கும் போது கணவனாக மாறுகிறான் பிள்ளைகளை ஏற்கும் போது தகப்பனாக மாறுகிறான். மகன், தகப்பன் கணவன் என்று பல கோணங்களில் அவன் பார்க்க பட்டாலும் அவன் என்னமோ மனிதன் தான் அது போல் தான் சிவன் விஷ்ணு பிரம்மா என்று பல பெயர்களில் கடவுள் அழைக்க பட்டாலும் அவர் ஒருவர் தான் அதனால் தான் வேதங்கள் இறைவனை ஏகம் சத் என்று அழைக்கின்றன.
புத்தர் சிந்தனைகள் :-* வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும் துன்புறுத்தாதீர்கள்.
* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.
* அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன் அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.
* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை உன்னை சோதனைக்குள்ளாக்கும்.
* வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின் இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
புத்தர் சிந்தனைகள் :-

* வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும் துன்புறுத்தாதீர்கள்.

* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.

* அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன் அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.

* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை உன்னை சோதனைக்குள்ளாக்கும்.

* வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

* வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின் இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.

ஒருவேளை இப்படி இருக்குமோ ?ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ஆதலால்
ஆசையை ஒழிக்க வேண்டும் – புத்தர்

எந்த எந்த ஆசைகளை ஒழிக்க வேண்டும் ?
உலகில் ஆசைகளை அழித்தவன் ஒருவன் மட்டுமே – அவனுக்கு பெயர் சடலம்
ஆம் உயிரில்லா உடலில் மட்டும் தான் ஆசை இல்லை.
»» ஆசைகளை ஒழிக்கவேண்டும் என்பதே ஒரு ஆசை
»» உணவு உண்பதே உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையில்
»» உழைப்பதே குடும்பத்தை காக்கும் ஆசையில்
»» பாசம் வைப்பது பாசம் கிடைக்கும் எனும் ஆசையில்இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஆசை உள்ளது .## வைக்கவேண்டிய ஆசைகள்»» பெற்றோரை காக்க ஆசைப்படு
»» வறியோர்க்கு வழங்க ஆசைப்படு
»» சிறியோரை சீர்படுத்த ஆசைப்படு
»» மழலையுடன் விளையாட ஆசைப்படு
»» உன் மேல் நீ ஆசைப்படுஇப்படி ஆசைப்படவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.
கண்டிப்பாக இவை நமக்கு ஆசை தேவை.
இவை மேல் நீ ஆசைப்பட்டால் மகிழ்ச்சி உன்னுடன் வாழ ஆசைப்படும்.## வைக்ககூடாத ஆசைகள்»» பிறர் மனைவி மேல் ஆசை
»» பிறர் பொருள் மேல் ஆசை
»» தகுதிக்கு மேல் பொருள் வாங்கும் ஆசை
»» மது, மாது, போதை, பேதை மேல் ஆசை.
»» இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஆசைஒருவேளை புத்தர் கூறியது நல்லவைகளை ஆசைப்படு , தீயவைகளை ஆசைப்படாதே என்று இருக்குமோ?
ஒருவேளை இப்படி இருக்குமோ ?

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ஆதலால்

ஆசையை ஒழிக்க வேண்டும் - புத்தர்

எந்த எந்த ஆசைகளை ஒழிக்க வேண்டும் ?

உலகில் ஆசைகளை அழித்தவன் ஒருவன் மட்டுமே - அவனுக்கு பெயர் சடலம்

ஆம் உயிரில்லா உடலில் மட்டும் தான் ஆசை இல்லை.

»» ஆசைகளை ஒழிக்கவேண்டும் என்பதே ஒரு ஆசை

»» உணவு உண்பதே உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையில்

»» உழைப்பதே குடும்பத்தை காக்கும் ஆசையில்

»» பாசம் வைப்பது பாசம் கிடைக்கும் எனும் ஆசையில்

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஆசை உள்ளது .

## வைக்கவேண்டிய ஆசைகள்

»» பெற்றோரை காக்க ஆசைப்படு

»» வறியோர்க்கு வழங்க ஆசைப்படு

»» சிறியோரை சீர்படுத்த ஆசைப்படு

»» மழலையுடன் விளையாட ஆசைப்படு

»» உன் மேல் நீ ஆசைப்படு

இப்படி ஆசைப்படவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.

கண்டிப்பாக இவை நமக்கு ஆசை தேவை.

இவை மேல் நீ ஆசைப்பட்டால் மகிழ்ச்சி உன்னுடன் வாழ ஆசைப்படும்.

## வைக்ககூடாத ஆசைகள்

»» பிறர் மனைவி மேல் ஆசை

»» பிறர் பொருள் மேல் ஆசை

»» தகுதிக்கு மேல் பொருள் வாங்கும் ஆசை

»» மது, மாது, போதை, பேதை மேல் ஆசை.

»» இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஆசை

ஒருவேளை புத்தர் கூறியது நல்லவைகளை ஆசைப்படு , தீயவைகளை ஆசைப்படாதே என்று இருக்குமோ?

ரமலானின் முதல் பிறை

கருத்துகள்

ரமலானின் முதல் பிறையை கணக்கிடுவதற்கு, அதற்கு முந்தைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் ஆரம்ப, கடைசி நாட்களை கணக்கிடுவதிலும், ரமளானை அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

1. ஷஃபான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

ரமலானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)

‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி 1909, திர்மிதி 624)

‘ரமலானுக்கு முன் நோன்பு நோற்காதீர்கள்ஸ’ நபிமொழி. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அஹ்மத் நஸயீ, திர்மிதி 624)

ஷஃபான் மாதம் சந்திர ஆண்டின் 8 வது மாதமாகும். இது ரமளானுக்கு முந்திய மாதம்.

ரமலான் மாதம் சந்திர ஆண்டின் 9 வது மாதமாகும். நோன்பு வைப்பதற்காக இறைவன் தேர்வு செய்த மாதம்.

ஷவ்வால் மாதம் சந்திர ஆண்டின் 10 வது மாதமாகும். இது ரமளானுக்கு அடுத்த மாதம்.ரமலான் மாதத்தின் முதல் பிறையை முடிவு செய்வதற்கு, ஷஃபான் மாதத்தின் பிறையை கணக்கிட்டு வர வேண்டும். அதாவது அம்மாதத்தின் முதல் பிறையையும் கடைசி பிறையையும் பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல் ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

ரமலான் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பை விட வேண்டும்.

ரமலான் மாதத்தின் முதல் பிறை மேக மூட்டத்தின் காரணமாக தென்பட வில்லையானால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்த வேண்டும். அடுத்த நாள் ரமளானின் முதல் நோன்பை வைக்க வேண்டும் என்பதை இரண்டாம் ஹதீஸிலிருந்தும், ஷஃபானின் இறுதி நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை மூன்றாவது ஹதீஸிருந்தும் விளங்க முடிகிறது. (ஒருவரின் வழமையான நோன்பு அந்நாட்களில் அமைந்து அவர் நோன்பு நோற்றால் தவறில்லை என்பதை மற்றொரு நபிமொழி கூறுகிறது)

‘ரமலானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!’ (அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: புகாரி 1914, திர்மிதி 621)

2. ரமலான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

‘ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1907)

ரமலான் மாதத்தின் முதல் பிறை மேகமூட்டத்தால் தென்படவில்லையானால் எவ்வாறு ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமோ அதே போன்று ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை அதே காரணத்திற்காக தென்படவில்லையானால் ரமலான் மாதத்தையும் முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு பிறையை பார்க்க முயற்சிக்க வேண்டும். மற்றொரு ஹதீஸில் 30 நாட்கள் என்றும் வந்துள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் 29 நாட்கள் நோன்பு நோற்றது, முப்பது நாட்கள் நோற்றதை விட அதிகமாகும்’ என்று இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூது 2315, திர்மிதி 625)

நோன்பு என்றால் முப்பது நாட்கள் தான் என்றும் அவ்வாறு முப்பது நாட்கள் அமைய வில்லையென்றால் மனவருத்தம் கொள்வதும் திருப்தி அடையாதிருப்பதும், சிலவேளை ரமலான் மாதத்தின் முதல் பிறையை பார்த்த தகவல்களை அறிந்து மக்களுக்குச் சொல்லும் ஆலிம் அல்லது டவுன்ஹாஜியை திட்டுவதும் அறியாமையால் நடைமுறையில் இருந்து வரும் நிகழ்வுகளாகும். ஆனால் நபித்தோழர் இப்னு மஸ்வூது அவர்களின் கூற்று அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல அறிவுரையாக அமைந்துள்ளது.

30 நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்காக ரமளானுக்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு வைப்பதற்கு தடை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிறையைப் பார்ப்பதும் அதன்படி நோன்பு வைப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் பொருப்பும் கடமையுமாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக!

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமலான்கருத்துகள்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமலான் மாதம் தான் இது.

இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.

இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு குஜைமா)

மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது ஃபர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு.

எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும். நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (நூல்: புகாரி) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.

இறைவன் கூறியதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;

”ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” (நூல்: புகாரி) என்றும்

”ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது.” (நூல்: புகாரி) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.

முன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.

பொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப்பற்றி மனம் வருந்தி மீண்டும் அப்பாவத்தில் ஈடுபடாமல் இருக்க இந்த ரமலான் மாதத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும், தஹஜ்ஜத் தொழுத பின்பும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை கோர வேண்டும்.

மேலும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, அல்லது கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ எங்கு நிகழும் போதும் அது அல்லாஹ்வின் பார்வைக்கு மறைந்தது அல்ல, அவன் எந்நேரமும் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான், மேலும் நாம் நிச்சயமாக அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், நன்மையான செயல்களுக்கு பரிசும், தீமைகளுக்கு (இறை மன்னிப்பு இல்லையெனில்) தண்டனை நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் உறுதியாகவும், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தையும் மனதில் உள்வாங்கி நாம் நோன்பிருப்போமானால் கண்டிப்பாக அல்லாஹ் அந்த நோன்பை ஏற்றுக் கொண்டு ரஹ்மத் எனும் கருணையை பொழிவதுடன் நாம் செய்த சிரிய பெரிய தவறுகளை அவனிடம் முறையிடுவதினால் நமக்கு மன்னிப்பையும் வழங்கி நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறச் செய்து சுவர்க்கத்தில் நிச்சயமாக நுழையச் செய்வான் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு உறுதியளிக்கின்றது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.

கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன் வஸ்ஸலாம்

.எளிமையான மனிதர்:

Published:Friday, 15 March 2013, 07:26 GMTUnder:General

புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒரேயொரு நுரையீரலில் தான் உயிர் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. போப் 16ம பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார்.

இதையடுத்து அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இனிமேல் போப் பிரான்சிஸ் என்று அழைக்கப்படுவார். புதிய போப் ஆண்டவர் பற்றிய 7 சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

பியூனஸ் ஏர்ஸில் பிறந்தவர்: போப் பிரான்சிஸ் 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் பிறந்தார். எம்.எஸ்.சி. வேதியியல் படித்த போப் ரயில்வே ஊழியரின் 5 பிள்ளைகளில் ஒருவரான பெர்கோக்லியோ எம்.எஸ்.சி. வேதியியல் படித்துள்ளார். அவர் 266வது போப் ஆண்டவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

3 மொழிகள் பேசும் போப்: போப் பிரான்சிஸ் ஸ்பானிஷ், இத்தாலிய மொழி மற்றும் ஜெர்மானிய மொழிகளில் சரளமாகப் பேசுவார். அவரது இளம்பருவத்தில் நோய்தொற்று ஏற்பட்டு ஒரு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதால் ஒரேயொரு நுரையீரலில் உயிர் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

எளிமையான மனிதர்: பெர்கோக்லியோ ஒரு எளிமையான மனிதர். ஆடம்பரங்கள் இருந்தும் அவர் சிறிய வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எங்கு சென்றாலும் பேருந்தில் செல்பவர்.

2005ம் ஆண்டிலேயே போப் ஆக வேண்டியது: பெர்கோக்லியோ கடந்த 2005ம் ஆண்டிலேயே போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் 16ம் பெனடிக்டுடன் கடும் போட்டி நிலவியபோது தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பெர்கோக்லியோ கார்டினல்களை கேட்டுக் கொண்டார்.

சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை: அர்ஜென்டினாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை என்று பெர்கோக்லியோ மீது குற்றச்சாட்டு உள்ளது.

Mathagal St. Antony’s Church:

Mathagal St. Antony's ChurchMathagal St. Antony's ChurchMathagal St. Antony's Church
Mathagal St. Sebastian’s Church:

Mathagal St. Sebastian's Church

Mathagal St. Sebastian's Church

Mathagal Punitha Lurthu Maatha Church – Kevi:

Mathagal Lourdu Kebi

Mathagal Lourdu Kebih

Mathagal Lourdu Kebih

Mathagal Lourdu Kebih

Mathagal Lourdu Kebih

Mathagal Lourdu Kebih

Mathagal Lourdu Kebih

Mathagal St. Thomas Church: ( Thank mathagal .com)

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

சிறிய நாவு,பெரிய பாதிப்பு!

ஒரு சகோதரி எங்கு சென்றாலும் யாரிடம் பேசினாலும் யாரையாவது பற்றி குறை சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த சகோதரி மூலமாக பல குடும்பங்கள் பிரிந்திருக்கிறது. சபையில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சபை போதகர் அந்த சகோதரியை அழைத்து மார்க்கெட்டில் போய்  முழுமையான கோழியை வாங்கி, வீட்டிற்கு வரும் வழியில் கோழியின் இறகுகளை உருவி கீழே போட்டுக்கொண்டே வரச் சொன்னார். அவளும் அப்படியே செய்தாள். இப்பொழுது கோழி, இறகு உருவப்பட்ட கோழியாக காணப்பட்டது. உடனே போதகர் அந்த சகோதரியிடம், ‘நீங்கள் வந்த வழியிலே போய் கீழே போட்ட எல்லா இறகுகளையும் எடுத்து வாருங்கள்’ என்றார். அந்த சகோதரி போதகரிடம், ‘ஐயா, எல்லாம்  காற்றில் ஆங்காங்கே பறந்து போயிருக்குமே! நான் அதை மீண்டும் எடுக்க முடியாது’ என்றாள்.
உடனே போதகர், ‘இதைப்போலத்தான் நீங்கள் பேசுகிற வார்த்தைகளை மறுபடியும் பெற முடியாது. அவை காட்டுத் தீயைப் போல பரவி சம்பந்தப்பட்ட நல்ல குடும்பத்தை பிரித்துவிடும்’ என்று ஆலோசனை கூறி அனுப்பினார். நாக்கு, பட்டயத்தைப்போல கூர்மையானது (சங் 64: 3), சர்ப்பத்தை போல விஷமுள்ளது. (சங் 140: 3), வஞ்சனையாகப் பேசும் (சங் 5: 9), காயப்படுத்தும் (சங் 31: 20), சபிக்கும் (ஓசியா 7: 16), அழிக்கும் (சங் 52: 2), பொய் பேசும் (சங் 109: 2). இப்படிப்பட்ட நாவை அடக்க ஒரு மனுஷனாலும் இயலாது. மனுஷர் எல்லா விலங்குகளையும் அடக்குகிறார்கள். ஆனால் தன் நாவை அடக்க முடிவதில்லை. இரட்சிப்பு மட்டுமே அவனுடைய நாவின் பேச்சு வழக்குகளைக் கட்டுப்படுத்துகிறது. (2 கொரி 5: 17&18)
நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி (நீதி 10: 20), தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். (நீதி 21: 23), மனுஷருடைய இருதயத்தில் உள்ளதை நாவு பேசும். (மத் 12: 33&37). நாவை நம்மால் கட்டுப்
படுத்த முடியாது. தேவனை துதிக்கிற அதே நாவு மனுஷனை சபிக்கிறது. (யாக் 3: 9) இதை தேவன் விரும்புவதில்லை. இன்றைய காலகட்டத்தில் அநேகர் தன்னுடைய நாவின் மூலமாகவே பெரிய பிரச்னைகளை சந்திக்கின்றனர். சிறிய உறுப்பாகிய இந்த நாவு பெரிய உறவையே பாதிக்கும் ஆற்றல் உள்ளது. ஆகவே நாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே உள்ளது. அவரிடம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும்போது நாம் எதை, எப்பொழுது, எப்படி பேச வேண்டுமென்பதை நமக்கு போதிப்பார். நம் பாதம் கல்லில் இடறாதபடி அவர் நம்மை நடத்துவார். நம் வாயோடு வாயாய் அவர் பேசி சமாதானத்தையும், அற்புதங்களையும் நடப்பிப்பார்.
& பரமன்குறிச்சி பெ.பெவிஸ்டன்

கடவுளுடைய தீர்ப்புக்கே அஞ்சுவோம்

‘‘நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவர்கள். குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம். இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம். கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும் கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும் கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக்கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர். மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய உறுப்புதான். ஆனால் பெரிய
காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமைப்பட்டிருக்கிறது.
பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டை கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான். நெறி கெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்து விடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்து பெறுகிறது.

காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கி விடலாம்; அடக்கியும் உள்ளனர். ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவதும் அந்நாவே;
கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. இவ்வாறு இருத்தலாகாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும், உவர் நீரும் சுரக்குமா? அத்திமரம் ஒலிவப் பழங்களையும் திராட்சைச்செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உப்புநீர் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது’’
& (யாக்கோபு 3: 2&12)
மனித வாழ்க்கையில் சகலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கால அளவுகளுக்கேற்ப எல்லாம் நடந்தபடி இருக்கின்றன. எல்லாமே முறைப்படுத்தப்பட்டுள்ளமையால், அடுத்த நிமிடத்தில் நமக்கு என்ன நேரும் என்பது நமக்குத் தெரியாது. இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை, வீணான வார்த்தைகளைப்பேசி, மற்றவர்களின் நிம்மதியை சீர்குலைத்து உருப்படியில்லாத செயல்பாடற்ற தன்மையால் காலத்தை வீணடிக்கிறோம். எதற்காக நமக்கு வாழ்க்கை கொடுக்கப்பட்டது? அந்த வாழ்க்கையின் பயனை அனுபவித்து அல்லல்படுவோர்க்கு ஆறுதல் அளித்து, இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து, இன்பமுடன் வாழ்வதை விடுத்து, வஞ்சகம், பொறாமை, பிறரை அவமதித்து அடக்கி ஆளும் தன்மையினால் சஞ்சலத்துக்குள்ளாகி மனதை அலைபாய விட்டு நோயில் வீழ்வானேன்?
நம்மால் கூடிய மட்டும் வக்கணைப் பேச்சைக் குறைத்துக்கொள்வோம். ஏனெனில் நம் பேச்சில் தொனிக்கும் வார்த்தைகள் மற்றவர் கருத்துக்கு இடையூறாகத் தோன்றும். அதனால் நம் வார்த்தை நம்மைக் கறைப்படுத்தும். அமைதியுடன் இருந்தாலே அனைத்தும் நலமாகும். நமது பேச்சில் ஒரு குற்றமும் இல்லாத போதிலும் நாம் பேசுவது குற்றம் எனக் கூறுபவர்களின் முன்னே நாம் ஏன் பேச  ஆசைப்பட
வேண்டும்?

‘‘தீங்கு புரிவோர் தீங்கு புரிந்துகொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்’’ & (திருவெளிப்பாடு 22: 11)
பற்பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவர், தன் ஆன்மாவைக் காயப்படுத்துகிறார். அநியாயமாய் பிறர்மீது பழி கூறி, அதிகாரத்தை அபகரித்துக் கொள்பவர், பகைக்கப்படுவார். தீநெறியாளனான மனிதனுக்கு தீமைகளில் வெற்றியுண்டு; அந்த
வெற்றியே அவனுக்குக் கேடாகும்.
பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண். வெட்டி விற்றால் நிறைய காசு பார்க்கலாமே என்று நினைத்தான். அதற்கு என்ன
செய்வதென்று யோசித்தான். ஒரு யோசனை தோன்றியது. பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்றான். ‘‘உங்களுக்குத் தெரியுமா? இந்த மரம் வீட்டு வாசலருகே இருந்தால், குடும்பத்தில் கஷ்டமாகுமாம்’’ என்றான்.
‘‘அப்படியா?’’ கொஞ்சம் ஆச்சரியமாய்க் கேட்டான் பக்கத்து வீட்டுக்காரன். பிறகு யோசித்துப் பார்த்தான். அவன் வாழ்க்கையில் சாதாரணமாய் நடந்த விஷயங்கள்கூட கஷ்டங்களாய்த் தெரிந்தன.
‘‘அந்த மரத்தை வெட்டிப் போட்டுவிட்டால் உன் கஷ்டங்களெல்லாம் விலகிவிடும்’’ என்று மேலும் தூண்டினான் முதலாமவன்.
மரத்துச் சொந்தக்காரன் சம்மதிக்க, காரியங்கள் வேகமாய் நடந்தது. மரம் வெட்டப்பட்டது. வெட்டிய மரத்தை அவனே எடுத்துக்கொண்டு போனான். கடையில் எடைக்குப் போட்டான். நல்ல காசு கிடைத்தது. அறிவுரையைக் கேட்டவனின் கஷ்டம் தீரவில்லை. அறிவுரையைக் கொடுத்தவனின் பணக்கஷ்டம் தீர்ந்தது.
அறிவுரைகளை மட்டும் பார்க்கக் கூடாது. அந்த அறிவுரையை யார், எதற்காகச் சொல்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.சிலர் கடவுளுடைய தீர்ப்புக்கு அஞ்சுவதைவிட, மனிதர்களின் தீர்ப்புக்கு அஞ்சுகிறார்கள். மனிதரால் எதிர்பாராமல் கிடைக்கும் தீர்ப்பு, மனிதர்களைப் பெரும் அவதிக்கு ஆளாக்குகின்றன. ஆராயாமல் அவசரமாய், தனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற முயலும் தீர்ப்பாக மாறி விடுகின்றது. இதனால் பாதிக்கப்படுபவர் நிலை என்ன என்பதை தீர்ப்பிட்டவர் நினைத்துப் பார்ப்பதில்லை.

மூடனுக்கு நண்பன் இல்லை. பொய்யான நாவினால் வரும் கேடு, உயரே இருந்து கட்டாந்
தரையில் விழுகிறவனுக்கு ஒத்தது. இவ்வாறே தீயோருடைய அழிவு வெகுவிரைவில் வரும். நீதியை நிறைவேற்றுகிறவன் உயர்த்தப்படுவான். பெரியோருக்குப் பிரியப்படுகிறவன் அக்கிரமத்தைத் தவிர்ப்பான்.&மணவைப்பிரியன்
ஜெயதாஸ் பெர்னாண்டோ

பிரச்னையே இல்லாதவர்கள்

அனுபவிக்கும்போதுதான், துன்பம் என்றால் என்னவென்று அறிகிறோம். அதை அனுபவியாதவருக்கு அதுபற்றி என்ன தெரியும்? இவ்வுலகத்தில், துன்பங்கள் நித்திய வாழ்க்கையின் அடையாளம். இத்துன்பங்கள் நிரந்தரமானவையல்ல. அவை நமது அனுபவங்களை அதிகரிக்கச் செய்யும் ஆசான். புண்ணிய வாழ்க்கைக்கு நம்மை உகந்தவர்களாய், உத்தமர்களாய் பழக்குகின்றன. இறைவன் சித்தப்படி நம்மை வழிநடத்துகின்றன. ஏனெனில், கிறிஸ்து நாதர் சிலுவையில் பாடுபட்டு மரித்து, தமது மகிமையில் பிரவேசிக்க வேண்டியதிருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது.
துன்பம் நம்மை விழிப்புடையவர்களாக்குகிறது. துன்பமோ, இடையூறோ நம் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அன்று. மாறாக, நம்மை வலிமை மிக்கவராக மாற்ற உதவுகிறது. நம் வாழ்க்கைப் பாதையில் விரவிக்கிடக்கும் இடையூறுகள் நமக்கு ஓர் அழைப்பாக, நினைப்பூட்டும் கருவியாக, ஒரு சவாலாக, ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

துன்ப துயரமும், பகையும் நேரிடும்பொழுது சில வேளைகளில் நமக்கு நன்மையாகவே இருக்கிறது. ஏனெனில், யார் யார் எப்படி நம்மிடம் நடந்துகொள்கிறார்கள் என்பதை அறியவும், நம்மீது அவர்கள் எவ்வளவு அன்பு, பாசம், நட்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணரவும், அவர்கள் மனதில் நம்மைப் பற்றிய நினைவுகள், நம்மோடு கொண்டிருக்கும் பற்று, உறவின் தன்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவுகின்றன.
வாழ்நாள்கள் சொற்பமானவை; கெடுதலானவை; துன்பமும் கவலையும் நிறைந்தவை. மனிதன் ஆசைக்கடலில் வீழ்ந்து, ஆனந்த வலையின் ஆசாபாசக் கண்ணிகளில் சிக்கி, மீண்டுவர முடியாமல் திணறித் தவித்து அலைக்கழிக்கப்படுகிறான். விநோதங்கள் பலவற்றால் இழுக்கப்படுகிறான். வீண் காரியங்களில் தலையிட்டு குற்றங்களால் வளைத்துக் கொள்ளப்படுகிறான். முயற்சி இல்லாமல் முடங்கிப் போகிறான். சோதனைகளில் ஆழ்த்தப்படுகிறான். இன்பத்தால் பலனற்றுப் போகிறான். துன்பத்தால் துவண்டு போகிறான்.

‘‘எனக்கு நிறையப் பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கிறது. என்ன செய்யறதுன்னு தெரியலை’’ என்றான் ஒருவன் தன் நண்பரிடம்.
‘‘எனக்கும் அப்படித்தான் பிரச்னைகள் நிறைய இருக்கு. எப்படி சமாளிக்கிறதுனு தெரியலை. பிரச்னை இல்லாம இருக்கிறதுக்கு யாராவது வழிசொன்னா நல்லா இருக்கும்’’ என்றான் நண்பன். இருவரும் சேர்ந்து ஒரு குருவிடம் சென்றார்கள்.‘‘குருவே, எங்க வாழ்க்கையில ஒரே பிரச்னையா இருக்கு. நாங்க பிரச்னை இல்லாத மனிதர்களா இருக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க’’ என்றார்கள்.குரு சிரித்தார். கொஞ்சம் யோசித்தார்.‘‘என்னுடன் வாருங்கள், உங்களுக்குப் பிரச்னை இல்லாத இடத்தையும் மனிதர்களையும் காட்டுகிறேன்,’’ என்று சொல்லி அழைத்துப் போனார்.
அவர் போன இடம் ஒரு கல்லறைத் தோட்டம். சமாதிகளாய் இருந்தன. ‘‘இந்த இடத்தில் இந்த கல்லறைகளுக்குள் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பிரச்னையே கிடையாது. இப்படி இருக்க உங்களுக்கு விருப்பமா?’’ என்று கேட்டார். நண்பர்கள் இருவரும் பதில் பேசாமல் திரும்பி விட்டார்கள். உலகில் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே கிடையாது.
யார் அதிக பாக்கியவான்? துன்ப துயரங்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்கிறவனே பாக்கியவான். எண்ணற்ற செல்வங்கள் ஏராளமாய் அடைந்திருப்பதில் மனிதனுடைய பாக்கியம் அடங்கி இருப்பதில்லை. கொஞ்சமாய், தேவைக்கேற்ப வைத்திருப்பதே போதுமானது. வருத்தப்பட்டு துன்பம் அனுபவிக்கும் காலம்தான் நாம் பலன் அடையக்கூடிய காலம். பலவீனமான மனதைப் பெற்றிருக்கிற வரையில், பாவத்தோடும் துன்பத் துயரத்தோடும் வாழ்வது இயல்பே. இந்
நிலையிலிருந்து விடுதலையாக மாட்டோமா என ஆவலாய் இருக்கிறோம். ஆனால் பாவத்தின் பொருட்டு நாம் பரிசுத்த தன்மையை இழந்து
விட்டதால், மெய்யான பாக்கியத்தை இழந்து போவோம்.

‘‘அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராத
படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால், நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!
‘‘எனவே நான் சொல்கிறேன், தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை, கெட்ட நடத்தை, காமவெறி, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கோஷ்டி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கனவே சொன்னேன். அதையே இப்போது மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும், இச்சைகளோடும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலே நடக்க முயலுவோம். வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கொருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக’’ & (கலாத்தியர் 5: 13&26)&மணவைப்பிரியன்
ஜெயதாஸ் பெர்னாண்டோ

விசுவாசம் கொண்டால் நின்ற சுவாசமும் மீளும்

ஜெப ஆலய தலைவனாகிய யவீரு என்பவரின் பன்னிரண்டு வயது குமாரத்தி திடீரென்று நோய்வாய்ப்படுகிறாள். உடனே அவன் இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் விழுந்து தன் வீட்டிற்கு வந்து மகளை சுகப்படுத்தும்படியாக வேண்டிக்கொண்டான். அந்த நேரத்தில் ஒருவன் யவீருவிடம் வந்து, ‘உங்கள் மகள் இறந்து
போனாள்’ என்று கூறினான்.
அந்த இடத்தில் நாமாக இருந்தால் நம் மனம் என்ன பாடு படும், யோசித்துப் பாருங்கள். ஆனால் யவீருவோ ‘‘என் மகள் மரித்துப் போனாள். ஆகிலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் பிழைப்பாள்’’ என்று விசுவாசமுள்ளவனாய் இயேசுவை அழைக்கிறான்.

இயேசு யவீருவின் வீட்டிற்கு வருகிறார். அங்கு சிலர் மரித்துப்போன பெண்ணை அடக்கம் பண்ணுவதற்கு ஆயத்த வேலைகள் செய்துகொண்டிருந்தார்கள். உறவினர்களும் ஊர் ஜனங்களும் மிகுந்த துக்கத்தில் அழுதுகொண்டிருந்தார்கள். சந்தடி பண்ணுகிறவர்களும் அதிகமாக இருந்தனர். இவற்றின் மத்தியில் இயேசு சிலரை அழைத்துக்கொண்டு பெண்ணை வைத்திருந்த அறைக்குள் போனார். மரித்துப்போன பிள்ளையின் கையைப் பிடித்து, ‘‘சிறு பெண்ணே, எழுந்திரு’’ என்றார். அந்தக்கணமே மரணம் ஜீவனாக மாறுகிறது. நின்றுபோன சுவாசம் மீள்கிறது. அந்தப் பெண் சட்டென்று எழுந்து, அனைவரையும் பார்த்து, தனக்கு உயிர் திரும்ப வந்ததை உறுதி செய்து ஜனங்களுக்கு முன்பாக சாட்சியாக நின்றாள். இதைப் பார்த்த பெற்றோர், உறவினர்கள், ஊர் ஜனங்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அந்த இடத்தில் மிகுந்த பாடுகளோடும் வேதனைகளோடும் இருந்த ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் மேல் யவீருவைப் போல விசுவாசம் வைத்தார்கள். அந்த சாவு வீடு சந்தோஷமான வீடாக மாறியது. தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது. இந்த சம்பவத்தை மத்தேயு 9: 18, மாற்கு 5: 2&24, 35&43, லூக்கா 8: 41&42, 49&56 ஆகிய வசனங்களில் வாசிக்கலாம்.

இத்தகையதொரு அற்புதம் நடக்க என்ன காரணம்? யவீரு ஜெப ஆலயத்தில் தலைவனாக இருந்தும், இயேசுவின் பாதத்தில் விழுந்தானே, அதுதான். இன்றைக்கு நாம் யாருடைய பாதத்தில் விழுந்து கிடக்கிறோம்? மருத்துவரின் பாதத்திலா, முதலாளியின் பாதத்திலா? அதைத் தவிர்த்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து ஜெபித்தால், தேவன் அற்புதம் செய்வார். மனிதனால் கூடாதது தேவனால் கூடும். யவீருக்குள் நீக்க முடியாத ஒரு விசுவாசம் காணப்பட்டது. தேவனால் மரித்துவிட்ட தன் மகளை உயிரோடு எழுப்ப முடியுமென விசுவாசித்தான். அவன் மனிதனை நம்பவில்லை. தன் நம்பிக்கையை தேவன் மேல் வைத்தான். தேவன், அவன் விசுவாசத்தை கண்டு மகளை உயிர்ப்பித்தார். நம் விசுவாசம் எங்கேயிருக்கிறது? முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைப்போம். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று வேதம் (ஆபகூக் 2: 4) கூறுகிறது. இறை விசுவாசம்,

பல அற்புதங்களை நிகழ்த்தவல்லது & பரமன்குறிச்சி

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா நிறைவுபெற்றது

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது

நாகை, செப்.9 – வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் நேற்று இரவு பெரிய தேர் பவனி நடைபெற்றது. பின்பு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 29-ம் தேதி மாலை 6மணிக்கு ஆரோக்கிய மாதா சப்பர ஊர்வலம்  கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக பேராலய முகப்பை வந்தடைந்தது. சப்பரத்திற்கு முன்னால் புனித கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சப்பரம் பேராலய முகப்பிற்கு வந்ததும் ஆயிரக்கனக்கான மக்கள் முன்னிலையில் புனிதக்கொடியை தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் புனிதம் செய்து வைத்தார். அப்போது மாதா வாழ்க பசலிக்கா என்ற பக்தர்களின் வாழ்த்து கோஷங்களுடன் புனிதக்கொடி ஏற்றப்பட்டது.

பின் விழாவையொட்டி நாள்தோறும் காலை 6மணி முதல் இரவு 8மணி வரை பேராலய கீழ்கோவில் மற்றும் மேற்கோவிலில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 8 மணிக்கு பெரிய தேர் பவனி நடந்தது. பெரித்தேரில் ஆரோக்கிய மாதா சொரூபமும், பின் தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியர், ஆரோக்கிய மாதா ஆகியோரின் தசாரூபம், கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக வந்து பேராலய முகப்பை அடைந்தது.

விழாவில் ஆயிரக்கனக்காக பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் பவனியை கண்டு ரசித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பெரிய தேர் பவனி நடந்தது. பெரியத்தேரில் ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரியத்தேர் பவனி நடைபெற்றது. மேலும் புனித வளனார், மிக்கேல், சம்மன்சு, செபஸ்தியர், அந்தோனியர் சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் 6 சிறிய சப்பரங்களில் எழுந்தருளி கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரைசாலை வழியாக ஊர்வலமாக வந்து பெரிய தேர் மற்றும் 6 சிறிய சப்பரங்கள் என 7 தேர் பேராலய முகப்பை வந்தடைந்தது. முன்னதாக மாலை 5.15 மணி அளவில் பேராலய கலை அரங்கில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

இதனைதொடர்ந்து நேற்று ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.