மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் அருளிய அச்சப் பத்து
************************** www.fb.com/thirumarai
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்;
இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம்
திரு உரு அன்றி, மற்று ஓர் தேவர், எத் தேவர்? என்ன
அருவராதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;
என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்;
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி,
துளி உலாம் கண்ணர் ஆகி, தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்கு,
அளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;
துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம் மால்,
திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறு
அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்;
தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன்,
தாள தாமரைகள் ஏத்தி, தட மலர் புனைந்து, நையும்
ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்;
புகை முகந்து எரி கை வீசி, பொலிந்த அம்பலத்துள் ஆடும்,
முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி,
அகம் நெகாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

தறி செறு களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்;
வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்தி, சிறந்து, இனிது இருக்க மாட்டா
அறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்;
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்,
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது,
அஞ்சுவார் அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

கோண் இலா வாளி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;
நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு,
வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

மணிவாசகப்பெருமான் அருளிய திருவெம்பாவை..!திருவெம்பாவை 3 ம் பாடல்முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்னைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எம்கேலோர் எம்பாவாய்.
முத்துப்போன்ற வெண்மையான பற்களை உடையபெண்ணே நீ நாங்கள் வந்து எழுப்புவதற்கு முன் எழுந்து எங்கள்முன்வந்து இறைவனைத் தந்தை என்றும் ஆனந்த மயமானவன் என்றும்,அமுதம்போன்றவன் என்றும் அன்பொழுகப் பேசுவாயே இன்று உனக்கு என்ன ஆயிற்று இன்னும் உன் வாயிற் கதவை திறவாமல் இருக்கிறாயே.வா வந்து உன் வாயில் கதவைத்திற.

என்று வீதியில் நின்றுகொண்டிருக்கும் பெண்கள் கூற அதைக்கேட்ட உள்ளிருக்கும் பெண்,

நீங்கள் அப்பரம்பொருளின் மீது மிகுந்த பற்று உடையவர்கள்.ஈசனது பழைய அடியார்கள்,மிகுந்த உரிமை உடையவர்கள் ஆனால் நானோ புதியவள் .எனது பிழையை மன்னித்து ப் பொருத்தருளக்கூடாதா?

என்று கூறுகிறாள்.இதற்கு வீதியில் இருக்கும் பெண்கள்.

நீஇறைவன்மீது எவ்வளவு பற்றும் அன்பும் உடையவள் என்பதை நாங்கள் அறிவோம் .சிந்தையில் தூய்மையும் அன்பும் இருந்தால் போதும்.சித்தம் அழகுடைய நாம் அனைவரும் சென்று அவனது புகழைப்பாடுவோம் நீயும் வருவாயாக, என்று கூறிப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மணிவாசகப்பெருமான் அருளிய திருவெம்பாவை..!

திருவெம்பாவை 3 ம் பாடல்

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்

திருவெம்பாவை 4 ம் பாடல்

ஒள்நித்திலநகையாய் இன்னம் புலர்ந்தினறோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிககொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் .

ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணே இனனும் உனக்கு பொழுது புலரவில்லையா?

என்று வீதிவழியே வந்த பெண்கள் கேட்க.அதற்கு உள் இருக்கும் பெண்,

அழகிய கிளி போன்ற மொழியினை உடைய பெண்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?

என்று பதில் கேள்வி எழுப்புகிறாள்.அதற்கு வீதியில் காத்திருக்கும் பெண்கள்,

வந்திருக்கும் பெண்களை எண்ணிப்பார்த்துச் சொல்கிறோம் ,நீ அதுவரை உறங்கிக்கொண்டு காலத்தைப் போக்காதே .விண்ணுள்ளோர்களுக்கும் அருமருந்தானவன் ,வேதத்தின் பொருளானவன், கண்டு களிப்புறும் கண்களுக்கு இனிமையானவன்.இத்தகையவனை உள்ளம் கசிந்துஉருகி நாங்கள் போற்றிப் பாடிக்கொண்டிருக்கிறோம் .உனக்கு எண்ணிக்கையில் ஐயம் என்றால் வந்து எண்ணிப்பார்த்துவிட்டு மீண்டும் சென்று உறங்கு.என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திருப்பாவை

ஆண்டாள் அருளியது

பாடலும் விளக்கமும்

திருப்பாவை இரண்டாம் நாள்

பாடல் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்:

ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

திருவெம்பாவை 2 ம் பாடல்
பாசம் பரஞ்சோதிக்கு எனபாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்ததற்கு
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்
திருந்திய அழகான அணிகலன்களை அணிந்த பெண்ணே பரஞ்சோதியான இறைவைன்மீது அன்பும் பற்று வைத்திருக்கிறேன் என்று சொல்வாயே.பகல் இரவு என்று எல்லாப்பொழுதுகளிலும் அவ்வாறுதானே சொல்லிக் கொண்டிருப்பாய்.ஆனால் இப்போது உன்பற்றை மலர் தூவிய படுக்கையின்மீதுவைத்து விட்டாயோ?இக்கேள்வி வாயிலில் காத்திருக்கும் பெண் கேட்பது. இதற்கு பதிலாக உள்ளே இருப்பவள் , தீரந்திய அணிகலன்களை அணிந்த பெண்களே சீசீ நீங்கள் கேலியாக பேசிவிளையாடும் சொற்களுள் இவையும் சிலவோ?இவ்வாறு விளையாடுவதற்கு இதுவா நேரம்,?
என்று கேட்கிறாள்.அதற்கு வாயிலில் இருக்கும் பெண்கள் தேவர்களும் கண்டு வணங்குவதற்குக் காட்டாத தம்மலர்போன்ற பாதங்களை நம்போன்ற அடியார்களுக்குக் காட்டி அருள்செய்ய வான்பழித்து மண்புகுந்து வந்து பெருமானிடத்து நாம் எவ்வளவு அன்பு காட்டவேண்டும் என்பதை உணர்ந்து பார்பாயாக. என்றுகூறுவதாக இப்பாடல் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.

திருப்பாவை
—————–மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், ‘மார்கழி நோன்பு’. ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் ‘பாவை நோன்பு’ என்றும் கூறப்படுகின்றது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) ‘திருப்பாவை’ யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய ‘திருவெம்பாவை’ யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் ‘திருப்பள்ளியெழுச்சி’ யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, ‘பாவை நோன்பு’ நோற்றாள். அப்பொழுது அவர் பாடிய முப்பது பாடல்களை ‘திருப்பாவை’ என்றும், தான் கண்ணனை மணப்பதாக கனவு கண்டு பாடிய 143 பாடல்களை ‘நாச்சியார் திருமொழி’ என்றும் கூறுவர். பின்னர் ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதனையே சென்றடைந்து, அவருடன் இரண்டறக்கலந்தார்.

இனி திருப்பாவை பாசுரங்களையும், அவற்றின் பொருளையும் இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

திருப்பாவை

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு'. ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்றாள். அப்பொழுது அவர் பாடிய முப்பது பாடல்களை 'திருப்பாவை' என்றும், தான் கண்ணனை மணப்பதாக கனவு கண்டு பாடிய 143 பாடல்களை 'நாச்சியார் திருமொழி' என்றும் கூறுவர். பின்னர் ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதனையே சென்றடைந்து, அவருடன் இரண்டறக்கலந்தார்.

இனி திருப்பாவை பாசுரங்களையும், அவற்றின் பொருளையும் இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

திருப்பாவை

ஆண்டாள் அருளியது

பாடலும் விளக்கமும்

திருப்பாவை முதலாம் நாள்
பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

திருப்பாவை

ஆண்டாள் அருளியது

பாடலும் விளக்கமும்

திருப்பாவை முதலாம் நாள்

பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்:

இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை
************************** www.fb.com/thirumarai
[14]
‘காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி, ஆடு’ ஏல் ஓர் எம்பாவாய்!

பதப்பொருள்:

*காது ஆர் குழை ஆட – காதில் பொருந்திய குழை அசையவும்
*பைம்பூண் கலன் ஆட – பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும்
*கோதை குழல் ஆட – பூமாலை கூந்தலில் இருந்து அசையவும்
*வண்டின் குழாம் ஆட – மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும்
*சீதப்புனல் ஆடி – குளிர்ச்சியாகிய நீருள் மூழ்கி
*சிற்றம்பலம் பாடி – தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி
*வேதப் பொருள் பாடி – வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி
*அப்பொருள் ஆம் ஆ பாடி – அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணமும் பாடி
*சோதி திறம் பாடி – பரஞ்சோதியின் தன்மையைப் பாடி
*சூழ் கொன்றைத்தார் பாடி – இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி
*ஆதி திறம் பாடி – அவன் ஆதியான தன்மையைப் பாடி
*அந்தம் ஆம் ஆபாடி – அவன் அந்தமான முறையையும்
*அந்தம் ஆம் ஆ பாடி – அவன் அந்தமான முறையையும் பாடி
*போதித்து – பக்குவ முறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி
*நம்மை வளர்த்து எடுத்த – நம்மை வளர்த்து மேம்படுத்திய
*பெய்வளை தன் – இடப்பட்ட வளையலை உடைய உமாதேவியின்
*பாதத் திறம் பாடி – திருவடியின் தன்மையைப் பாடி
*ஆடு – ஆடுவாயாக.

விளக்கம்:

இளம்பெண்டிர் நீரில் வேகமாகக் குடைந்தாடுவார் களாதலின், காதார் குழையாடுதல் முதலியவை நிகழ்வனவாயின. நீருள் மூழ்கும் போது கூந்தல் மலரில் மொய்த்துக் கொண்டிருந்த வண்டுள் மேலெழுமாதலின், ‘கோதை குழலாட வண்டின் குழாமாட’ என்பதுங் கூறப்பட்டது. ‘சோதி திறம்பாடிச் சூழ் கொன்றைத் தார்பாடி’ என்றமை, இறைவனது வடிவத்தையும், ‘ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி’ என்றமை, இறைவனது தன்மையையும் பாடியபடியாம்.
இறைவனது அருட்சத்தியே ஆன்மாக்களுக்குப் பக்குவம் வந்த காலத்துச் சிவத்தை அடைவிக்குமாதலின், ‘பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என்றனர். இது நீராடுங்கால் கன்னிப் பெண்கள் இறைவன் புகழ் பாடிய படியாம்.இதனால், இறைவனது அருட்சத்தியின் உபகாரம் கூறப்பட்டது.http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=267
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை

************************** www.fb.com/thirumarai

[14]

'காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,

கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,

சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,

வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,

சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,

ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,

பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்

பாதத் திறம் பாடி, ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

பதப்பொருள்:

*காது ஆர் குழை ஆட - காதில் பொருந்திய குழை அசையவும்

*பைம்பூண் கலன் ஆட - பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும்

*கோதை குழல் ஆட - பூமாலை கூந்தலில் இருந்து அசையவும்

*வண்டின் குழாம் ஆட - மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும்

*சீதப்புனல் ஆடி - குளிர்ச்சியாகிய நீருள் மூழ்கி

*சிற்றம்பலம் பாடி - தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி

*வேதப் பொருள் பாடி - வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி

*அப்பொருள் ஆம் ஆ பாடி - அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணமும் பாடி

*சோதி திறம் பாடி - பரஞ்சோதியின் தன்மையைப் பாடி

*சூழ் கொன்றைத்தார் பாடி - இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி

*ஆதி திறம் பாடி - அவன் ஆதியான தன்மையைப் பாடி

*அந்தம் ஆம் ஆபாடி - அவன் அந்தமான முறையையும்

*அந்தம் ஆம் ஆ பாடி - அவன் அந்தமான முறையையும் பாடி

*போதித்து - பக்குவ முறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி

*நம்மை வளர்த்து எடுத்த - நம்மை வளர்த்து மேம்படுத்திய

*பெய்வளை தன் - இடப்பட்ட வளையலை உடைய உமாதேவியின்

*பாதத் திறம் பாடி - திருவடியின் தன்மையைப் பாடி

*ஆடு - ஆடுவாயாக.

விளக்கம்:

இளம்பெண்டிர் நீரில் வேகமாகக் குடைந்தாடுவார் களாதலின், காதார் குழையாடுதல் முதலியவை நிகழ்வனவாயின. நீருள் மூழ்கும் போது கூந்தல் மலரில் மொய்த்துக் கொண்டிருந்த வண்டுள் மேலெழுமாதலின், ‘கோதை குழலாட வண்டின் குழாமாட’ என்பதுங் கூறப்பட்டது. ‘சோதி திறம்பாடிச் சூழ் கொன்றைத் தார்பாடி’ என்றமை, இறைவனது வடிவத்தையும், ‘ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி’ என்றமை, இறைவனது தன்மையையும் பாடியபடியாம்.

இறைவனது அருட்சத்தியே ஆன்மாக்களுக்குப் பக்குவம் வந்த காலத்துச் சிவத்தை அடைவிக்குமாதலின், ‘பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என்றனர். இது நீராடுங்கால் கன்னிப் பெண்கள் இறைவன் புகழ் பாடிய படியாம்.

இதனால், இறைவனது அருட்சத்தியின் உபகாரம் கூறப்பட்டது.

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=267

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை
************************** www.fb.com/thirumarai
[13]
`பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,
அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த
பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்
சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;
கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு’ ஏல் ஓர் எம்பாவாய்!

பதப்பொருள்:

*பைங்குவளை – பசுமையான குவளையின்
*கார் மலரால் – கருமையான மலர்களை உடைமையாலும்
*செங்கமலப் பைம்போதால் – செந்தாமரையினது குளிர்ந்த மலர்களை உடைமையாலும்
*அங்கும் குருகு இனத்தால் – கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் (அம்கம் – அழகிய நீர்ப்பறவைகளையுடைமையாலும்)
*பின்னும் அரவத்தால் – பின்னிக் கிடக்கின்ற பாம்பணிகளாலும் (மேலும் எழுகின்ற ஒலியுடைமை யாலும்)
*தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் – தங்களுடைய மும்மலங்களை நீக்கிக்கொள்ளக் கருதுவோர் வந்து அடைதலினாலும் (தம் உடம்பிலுள்ள அழுக்கைக் கழுவுதற்பொருட்டு மூழ்குவார் வந்து அணைவதாலும்)
*எங்கள் பிராட்டியும் – எம்பெருமாட்டியையும்
*எம் கோனும் போன்று – எங்கள் பெருமானையும் போன்று
*இசைந்த – பொருந்தியுள்ள
*பொங்கு மடுவில் – நீர் பொங்குகின்ற மடுவையுடைய பொய்கையில்
*புகப் பாய்ந்து பாய்ந்து – புகும்படி வீழ்ந்து மூழ்கி
*நம் சங்கம் சிலம்ப – நம் சங்கு வளையல்கள் சத்திக்கவும்
*சிலம்பு கலந்த ஆர்ப்ப – காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும்
*கொங்கைகள் பொங்க – தனங்கள் பூரிக்கவும்
*குடையும் புனல் பொங்க – முழுகுகின்ற நீர் பொங்கவும்
*பங்கயப் பூம்புனல் – தாமரை மலர்கள் நிறைந்த நீரில்
*பாய்ந்து ஆடு – பாய்ந்து ஆடுவாயாக.

விளக்கம்:

பொய்கையானது, கருங்குவளை மலரையுடைத்தாதலின் எம்பிராட்டி திருமேனி போன்றும், செந்தாமரை மலரையுடைத்தாதலின், எம்பிரான் திருமேனி போன்றும் இருந்தது. ‘குருகு’ என்பது, சிலேடையால் வளையலையும், பறவையையும் குறித்தது. ‘அரவம்’ என்பதும், அவ்வாறே பாம்பையும் ஒலியையும் குறித்தது. மடு, குருகினத்தை உடைமையால் எம்பிராட்டி போன்றும், அரசத்தை உடைமையால் எம்பிரானைப் போன்றும் இருந்தது என்க. பைங்குவளைக் கார் மலரையும் செங்கமலப் பைம்போதினையும் கண்ட அடிகட்கு, அம்மையப்பரது காட்சியே தோன்றியதால், இவ்வாறெல்லாம் சிலேடை முறையால் மடுவைப் புனைந்துரைத்தருளினார். கன்னிப் பெண்கள் நீராடிய போது பொய்கையை அம்மையப்பராகக் கண்டு பாடியபடியாம்.

இதனால், எப்பொருளையும் இறைவனாகக் காணுதலே சிறப்பு என்பது கூறப்பட்டது.

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=266

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை

************************** www.fb.com/thirumarai

[13]

`பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,

அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,

தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,

எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த

பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்

சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;

கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;

பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

பதப்பொருள்:

*பைங்குவளை - பசுமையான குவளையின்

*கார் மலரால் - கருமையான மலர்களை உடைமையாலும்

*செங்கமலப் பைம்போதால் - செந்தாமரையினது குளிர்ந்த மலர்களை உடைமையாலும்

*அங்கும் குருகு இனத்தால் - கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் (அம்கம் - அழகிய நீர்ப்பறவைகளையுடைமையாலும்)

*பின்னும் அரவத்தால் - பின்னிக் கிடக்கின்ற பாம்பணிகளாலும் (மேலும் எழுகின்ற ஒலியுடைமை யாலும்)

*தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் - தங்களுடைய மும்மலங்களை நீக்கிக்கொள்ளக் கருதுவோர் வந்து அடைதலினாலும் (தம் உடம்பிலுள்ள அழுக்கைக் கழுவுதற்பொருட்டு மூழ்குவார் வந்து அணைவதாலும்)

*எங்கள் பிராட்டியும் - எம்பெருமாட்டியையும்

*எம் கோனும் போன்று - எங்கள் பெருமானையும் போன்று

*இசைந்த - பொருந்தியுள்ள

*பொங்கு மடுவில் - நீர் பொங்குகின்ற மடுவையுடைய பொய்கையில்

*புகப் பாய்ந்து பாய்ந்து - புகும்படி வீழ்ந்து மூழ்கி

*நம் சங்கம் சிலம்ப - நம் சங்கு வளையல்கள் சத்திக்கவும்

*சிலம்பு கலந்த ஆர்ப்ப - காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும்

*கொங்கைகள் பொங்க - தனங்கள் பூரிக்கவும்

*குடையும் புனல் பொங்க - முழுகுகின்ற நீர் பொங்கவும்

*பங்கயப் பூம்புனல் - தாமரை மலர்கள் நிறைந்த நீரில்

*பாய்ந்து ஆடு - பாய்ந்து ஆடுவாயாக.

விளக்கம்:

பொய்கையானது, கருங்குவளை மலரையுடைத்தாதலின் எம்பிராட்டி திருமேனி போன்றும், செந்தாமரை மலரையுடைத்தாதலின், எம்பிரான் திருமேனி போன்றும் இருந்தது. ‘குருகு’ என்பது, சிலேடையால் வளையலையும், பறவையையும் குறித்தது. ‘அரவம்’ என்பதும், அவ்வாறே பாம்பையும் ஒலியையும் குறித்தது. மடு, குருகினத்தை உடைமையால் எம்பிராட்டி போன்றும், அரசத்தை உடைமையால் எம்பிரானைப் போன்றும் இருந்தது என்க. பைங்குவளைக் கார் மலரையும் செங்கமலப் பைம்போதினையும் கண்ட அடிகட்கு, அம்மையப்பரது காட்சியே தோன்றியதால், இவ்வாறெல்லாம் சிலேடை முறையால் மடுவைப் புனைந்துரைத்தருளினார். கன்னிப் பெண்கள் நீராடிய போது பொய்கையை அம்மையப்பராகக் கண்டு பாடியபடியாம்.

இதனால், எப்பொருளையும் இறைவனாகக் காணுதலே சிறப்பு என்பது கூறப்பட்டது.

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=116&pno=266

வைகாசி மூலம் 6-6-2012
இரா. இராதாபாய்

திருஞான சம்பந்தருக்கு உமையின் முலைப்பால் அருந் தியவரென்ற பெருமை உண்டு. அவருக்கு ஆச்சாள்புரத்தில் வைகாசி மாதம் மூல நட்சத் திரத்தன்று திருமணம் நடை பெற்றது. இந்த திருமண உற்ச வம் இவ்வாண்டு 6-6-2012 அன்று புதன்கிழமை, சீர்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரத்தில் அமைந்துள்ள சிவத்திருலோக தியாகேசர், திருவெண்ணீற்று உமையம்மை ஆலயத்தில் நடை பெற உள்ளது.

இத்திருக்கோவில் அமைந் துள்ள தலத்துக்கு சிவலோகம், முக்திபுரம், அணவைநல்லூர், திருநல்லூர் பெருமணம், ஆச்சாள்புரம், ஆச்சாரியாள்புரம், ஆயாள்புரம் என்ற பெயர்களும் உண்டு. அங்கு எழுந்தருளி யுள்ள இறைவன் சிவலோக தியாகேசர், சிவலோக தியாகராசர், திருப்பெருமணமுடைய மகாதேவர் என்ற பெயர்களில் வழங்கப்படுகி றார். அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை, நங்கை உமைநாயகி, விபூதி கல்யாணி, சுவேத விபூதி நாயகி என்ற பெயர்கள் உண்டு.

திருஞான சம்பந்தர் சைவம் தழைக்கவும் உலகம் உய்யவும் கந்தனின் அவதாரமாக சீர்காழித் திருத்தலத்தில் அவதரித்தார்.  அங்கு அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு சிவஞானம் பெற்றார். இறைவனின் அருளால் அடியார்களுடன் பல்வேறு சிவத்தலங்கள் சென்று பதிகம் பாடினார். சிவபெருமான் கையாலேயே பொற்கிழியும் படிக்காசும் பெற்றார். நஞ்சினால் இறந்த வணிகனை பதிகம் பாடி உயிர்ப்பித்தார். திருமறைக் காடு எனப்படும் வேதாரண்யத்தில் அப்பர் பெருமானுடன் சேர்ந்து, அத்தலத்தின் கோவில் கதவை திறக் கவும் அடைக்கவும் செய்தார். பாண்டிய நாட்டில் சமணர்களை வாதத்தில் வென்றார். திருமயிலையில் குடத்தில் உள்ள எலும்பை பூம்பாவையாக உயிர்ப்பித்தார். இப்படியாக பல அற்புதங்களை நிகழ்த்தியவர் திருஞான சம்பந்தர்.

தந்தை சிவபாத இருதயர் தன் மகன் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்தார். சீர்காழியிலிருந்து எட்டு மைல் தொலைவிலுள்ள ஆச்சாள்புரத்தில் வசித்த நம்பியாண் டார் நம்பியின் பெண் தோத்திரப் பூர்ணாம்பிகை சம்பந்தருக்கு பொருத்தமானவளாக இருப்பாள் என அறிந்து, நம்பியிடம் பேசி திருமணத் துக்கு நிச்சயித்தார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத் தன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஈசனிடமும் இறைப்பணியிலும் நாட்டங்கொண்ட சம்பந்த ருக்கு இல்லற வாழ்வை ஏற்பது உவப்பானதாக இல்லை. எனினும் தந்தைக்காக உடன்பட்டார்.

திருமண நாளும் வந்தது. உற்றார்- உறவினரோடு விண்ணுலகின் தேவர்களும் சம்பந்தரின் திருமணக் கோலம் காணவந்தனர். மணமகள் வீட்டருகே இருந்த சிவலோக தியாகேசர் ஆலயத்தில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தோத்திரப் பூர்ணாம்பிகை யின் கரம்பிடித்தார் சம்பந்தர். திருமணத்திற்குப் பின்னுள்ள சடங்குகள் நடந்தேறிக் கொண்டிருக்கும்போது சம்பந்தர் மூலவரைப் பார்த்தார்.

“”இறைவா! உன் பணியாற்றவே பிறந்த என்னை இப்படி இல்லற பந்தத்தில் இழுத்து விட்டுவிட்டாயே” எனப் புலம்பினார். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்ற திருப்பதிகம் பாடி உருகினார். அப்போது சிவபிரான் உமையுடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி கொடுத்தார். “”கலங்காதே சம்பந்தா, உனக்கு என்ன வேண்டும்?” என ஈசன் கேட்டார்.

அதற்கு சம்பந்தர், “”இறைவா, என் உற்றார்- உறவினர்கள், என் திருமணம் காணவந்தோர், என் மனைவி உட்பட அனைவருக்கும் வீடுபேறு அருளவேண்டும்” என வேண்டினார்.

“”அப்படியே ஆகட்டும்” என்று அருள்புரிந்தார் ஈசன்.

சம்பந்தரின் திருமணத்தைக் காண்பதே பெரும் புண்ணியம்! அத்துடன் ஈசனைக் கண்ட புண்ணியமும் கிடைத்ததை எண்ணி அனைவரும் நெக்குருகி நின்றபோது, இறைவன் ஜோதி ரூபமாக மாறி அனைவரையும் தமக்குள் ஆட்கொண்டார். இறைவனே நேரில் தோன்றி வரமளிக்கும்போது தனக் கென வரம் கேளாமல் “எல்லாருக்கும் பொதுவாய்’ வரம் கேட்கும் உயர்ந்த பண்பு சம்பந்தரைப் போன்ற பெரியோர்க்கன்றி வேறு யாருக்கு வரும்!

6-6-2012 அன்று ஆச்சாள்புரத்தில் நடைபெறவுள்ள சம்பந்தரின் திருமண வைபவத்தில், காலை 7.30 முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும்; மாலை 5.00 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும்; 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும்; இரவு 8.00 மணி முதல் 9.30 மணிக்குள் திருமணமும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிவஜோதி தரிசனமும் நிகழவிருக்கிறது.

பொதுவாக எந்த ஆலயத்திலும் உற்சவரை கருவறைக்குள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தபின், சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டியை ஏற்றி தீபாராதனை செய்வர். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம். இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இதைக் காண்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பது ஐதீகம்.

இத்திருக்கோவிலின் நூற்றுக்கால் மண் டபத்தில் சம்பந்தர் தோத்திரப் பூர்ணாம்பிகை யுடன் மணக்கோலத்தில் காட்சிதரும் சிலைகள் உள்ளன. இங்கு அம்பிகை சந்நிதியில் குங்குமத்துக்கு பதில் திருநீறு பிரசாதமாகத் தரப்படும். அம்மன் சந்நிதியில் திருநீறு தரப்படுவது இந்தக் கோவிலில் மட்டும்தான். இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் பெயர் திருவெண்ணீற்று உமையம்மை  என்று அழைக்கப்படுவது இதன்பொருட்டே.

ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம், நமச்சிவாய திருப்பதிகம், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் தலபுராணம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவெண்ணீற்று உமை பிள்ளைத் தமிழ், தருமபுர ஆதீன தலவரலாறு ஆகிய நூல்களில் ஆச்சாள்புரமும் அதன் சிறப்பும் இடம் பெற்றுள்ளன.

சம்பந்தர் திருமணமும், சிவஜோதி தரிசனமும் கண்டு பிறவிப் பிணி நீங்கி பேரின்பம் பெறுவோம்!

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் – 04

First Published : 09 Jan 2012 12:35:14 AM IST

(திருப்பெருந்துறையில் அருளியது – திரோதான சுத்தி – மறைப்புநீக்கம்)இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;

தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!

விளக்கம்: (விடியற்காலையில் இறைவனை வழிபடுபவர்களுள்) இனிய ஓசை இசைக்கும் வீணையை உடையவர் ஒரு பக்கம் (நின்றனர்), யாழ் வாசிப்போர் பிறிதொரு பக்கம். மந்திரங்களோடு துதிப்பாடல்களையும் ஓதுவார்கள் ஒரு பக்கம். நெருங்கிக் கட்டப்பட்ட மலர்மாலை ஏந்திய கையினர் ஒரு பக்கம். தொழுபவர், அழுபவர், வாடியசைபவர் ஒரு பக்கம். தலையில் கைகுவித்தவர் ஒரு பக்கம். (இவர் யாவர்க்கும் அருள் புரிவான்) திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! (தகுதியற்ற) அடியேனையும் ஆட்கொண்டு இனிய பேரருள் செய்யும் எமது தலைவனே, திருப்படுக்கைவிட்டு எழுந்தருள்க.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் – 05

First Published : 10 Jan 2012 12:17:07 AM IST

(திருப்பெருந்துறையில் அருளியது – திரோதான சுத்தி – மறைப்புநீக்கம்)பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய் எங்கள்முன் வந்து

ஏதங்கள் அருத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!

விளக்கம்: அறிஞர், நீ ஐம்பூதங்களிலும் அல்லது எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்றாயென்று உரைப்பின் அல்லது, போக்குவரவு இல்லாதவன் என்று உன்னைக் கூறி, உன் பொருட்டு இசைப் பாடல்களைப் பாடுதலும், அதற்கேற்ப ஆனந்தக் கூத்தாடுவதும் செய்வதை அல்லாமல், உன்னைத் தாமாக நேரே பார்த்தறிந்தவர்களை நாங்கள் கேட்டறியவில்லை. குளிர்ச்சி பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறை அரசே! மனத்திற்கும் ஊகித்தறிதற்கும் எட்டாதவனே! அடியேங்கள் எதிரே தோன்றியருளி, எங்கள் குற்றங்களைத் தொலைத்துப் பேரருள் அளிக்கும் எமது தலைவனே, திருப்பள்ளிவிட்டு எழுந்தருள்க!

-கா.சுப்பிரமணியப்பிள்ளை

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் – 05 First Published : 10 Jan 2012 12:17:07 AM IST

(திருப்பெருந்துறையில் அருளியது – திரோதான சுத்தி – மறைப்புநீக்கம்) பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய் எங்கள்முன் வந்து ஏதங்கள் அருத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! விளக்கம்: அறிஞர், நீ ஐம்பூதங்களிலும் அல்லது எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்றாயென்று உரைப்பின் அல்லது, போக்குவரவு இல்லாதவன் என்று உன்னைக் கூறி, உன் பொருட்டு இசைப் பாடல்களைப் பாடுதலும், அதற்கேற்ப ஆனந்தக் கூத்தாடுவதும் செய்வதை அல்லாமல், உன்னைத் தாமாக நேரே பார்த்தறிந்தவர்களை நாங்கள் கேட்டறியவில்லை. குளிர்ச்சி பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறை அரசே! மனத்திற்கும் ஊகித்தறிதற்கும் எட்டாதவனே! அடியேங்கள் எதிரே தோன்றியருளி, எங்கள் குற்றங்களைத் தொலைத்துப் பேரருள் அளிக்கும் எமது தலைவனே, திருப்பள்ளிவிட்டு எழுந்தருள்க! -கா.சுப்பிரமணியப்பிள்ளை

Leave a Reply