அவுஸ்திரேலியா -Australia.

Sri Kurinchi Kumaran Temple (New Zealand)

am Mittwoch aktualisiert · Aufgenommen: Neuseeland
SRI KURINCHI KUMARAN TEMPLE ( WELINGTON)
NEW ZEALAND
ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயம் ( வெலிங்டன் )
நியூசிலாந்து.

http://www.hsvshivavishnutemple.org.au/SVT/Home.aspx

festival1.jpg

festival4.jpg

Sri Shiva Temple
================
Hindu Association of Western Australia Inc.
41 Warton Road, Canning Vale, WA 6155
Ph: 08 9455 2097
Email: emailus@hindu.org.au

http://www.Hindu.org.au/index.html

  • Saiva Maha Sabai of WA (Inc.) / Sri Balamurugan Temple – Perth A Centre for Worship, Education and Cultural Development. 12 Mandogalup Rd, Mandogalup WA 6167 Postal Address: PO Box 3825, Success WA 6964. www.perthmurugan.org.au Ph: 9437 9995
  • Wohnt in Perth

Sri Bala Murugan Temple
=======================
12 Mandogalup Road, Mandogalup WA
Ph: Temple priest 08 9437 9995
Email: leslie1973@hotmail.com

http://www.tamilnet.net.au/templepage/index.html

Shri Swaminarayan Mandir
========================
Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha
189, Hancock Street, Double View, Perth, WA 6018
Ph : 08 9246 0536
Fax: 08 9480 0318

Hare Krishna (ISKCON) Temple
============================
144 Railway Parade (corner of The Strand), Bayswater WA 6053
Ph: 08 9370 1552 Fax 08 9272 6636
Email: perth@com.bbt.se

Sathya Sai Baba Bhajans:
========================
Joan Watters Community Centre, Alexander St, Wembley
Contact: Harry Ellert
Tel: (08) 9349 0721
Every Sunday at 9.15 am

Sri Bala Murugan Temple, Perth

ஆஸ்திரேலியாவில் அருள்பாலிக்கும் ஐந்து கரத்தோன்

தலவரலாறு: ஆஸ்திரேலியாவின் அடிலைடு மாநிலத்தில், ஸ்ரீ கணேசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்துக்களுக்கான வழிபாட்டு தலம் அமைப்பதற்காக, 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆஸ்திரேலிய இந்து சமூக கூட்டம் நடைபெற்றது. இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு எளிதில் அனுமதி பெறுவதற்கு ஏதுவாக இருப்பதற்காக, ஓக்லான்ட்ஸ் பார்க்கிலுள்ள உபயோகமற்ற கிறிஸ்தவ தேவாலயத்தை வாங்க வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அக்கோயிலை, இந்துமத தத்துவங்களைப் போதிப்பதற்கும் கலாச்சாரம், இந்திய மொழிகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படாத, அதனுடன் தொடர்புடைய பிறவற்றையும் போதிக்கும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், விநாயகர் சிலை மட்டுமே பிரதிஷ்டை செய்து, அவரையே முக்கிய தெய்வமாக வழிபடுவதாகவும் முதலில் முடிவெடுக்கப்பட்டு, 1986ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கோயிலைச் சீரமைத்து, 1998ம் ஆண்டு ஜூன் மாதம், புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான திட்டவரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தவர், இந்தியாவின் முதன்மை கட்டிடக்கலை நிபுணரான நாகராஜன் ஆவார். இக்கோயிலில் உள்ள தெய்வங்களின் விரிவான வடிவத்தைச் சித்தரித்தவர், ராஜலிங்கம் என்பவர் ஆவார். சிட்னியிலுள்ள முருகன் கோயிலும் இவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமூகத்தாரின் முழு ஒத்துழைப்பு மற்றும் பொருளுதவியால் வெகு விரைவில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பெரும் சிரமங்களைக் கடந்து, கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் ஆஸ்திரேலியவாழ் இந்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கோயிலின் மகா கும்பாபிஷேகம், 2000ம் ஆண்டு நவம்பர் 6லிருந்து 9ம் தேதி வரை வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முக்கிய தெய்வங்கள்: பாரம்பரியம் மிக்க, சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், கணேசர், முருகன், லட்சுமி நாராயணர், சிவலிங்கம், பைரவர், ஹனுமன் மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தால் ஆன மூலவர் சிலைகள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்பிள் கற்களால் ஆன சிலைகள், வட இந்திய முறைப்படியும், கிரானைட்டால் ஆன சிலைகள், தென்னிந்திய முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. மார்பிள் மற்றும் கிரானைட் ஆகிய இரண்டாலும் உருவாக்கப்பட்ட சிலைகள் ஒரே கோயிலில் அமைந்திருப்பது அரிதான ஒன்றாகும்.
முக்கிய திருவிழாக்கள்: விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, தைப்பூசம், கந்தசஷ்டி, நவராத்திரி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலின் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.
கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வியாழன் வரை – காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, இரவு7.00-8.00 மணி வரை; வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.00 வரையிலும், இரவு 7.00 – 9.00, சனிக்கிழமை-காலை 7.00 முதல் 8.00 வரை, இரவு 7.00 முதல் 8.00 வரை; ஞாயிறு காலை 10.30 முதல் 1.00 வரை, மாலை 6.30- இரவு 8.00 வரை.

ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம், மெல்பேர்ண்

டிசம்பர் 13,2012  IST

Comments

ஆலய குறிப்பு : விக்டோரியாவின் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம். இக்கோயிலில் விநாயகர், ஷீரடி சாய்பாபா, சிவன், வெங்கடேஸ்வர், அன்னபூரணி தேவி,சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, மீனாட்சி திருக்கல்யாணம், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. சனி,ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.

 

ஆலய முகவரி : Sri Sai Siva Vishnu Temple,


5/4 Shaft Court , Hoppers Crossing,


Melbourne , Victoria – 3029.


தொலைப்பேசி : 0411 611 031


இமெயில் : templenews@srisaisivavishnutemple.com


இ‌ணை

சிட்னி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில்

ஜூன் 26,2009  IST

Comments

தலவரலாறு: ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதியன்று உருவாகப்பட்டது. இக்கோயிலின் முக்கிய தெய்வம் சீதா, லட்சுமணர் மற்றும் ஹனுமனுடன் அமைந்த ராமர் ஆவார். சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் உள்ள மூர்த்திகள் சுவாமி ஸ்வரூபானந்தாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். சோழ மன்னர்களின் சிற்ப முறையில் அமைக்கப்பட்ட கருமை நிற வெண்கல சிலை, பார்ப்பவர்களின் உள்ளங்களை உருக வைக்கும் பேரழகுடையதாக அமைந்துள்ளது. கருணையே வடிவாக அமைக்கப்பட்ட ராமரின் சிலை உயரமானதாகவும், அழகிய முகத்துடன் அமைந்துள்ள சீதா தேவியின் சிலை மற்றும் லட்சுமணரின் சிலைகள் சற்று சிறியதாகவும் அமைந்துள்ளன. இவர்களின் முன்புறம் கைகூப்பி வணங்கிய நிலையில் ஹனுமனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் முகவரி: Chinmaya Mission Sydney,
Chinmaya Sannidhi, 38 Carrington Road,
Castle Hill, NSW 2154, Australia

தொலைப்பேசி: +61-2-8850 7400
பேக்ஸ் : +61-2-8850 7404

யதளம் : http://srisaisivavishnutemple.com/

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், மெல்பேர்ன்

ஜூன் 26,2009  IST

Comments

தலவரலாறு: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1981ம் ஆண்டு சின்மயா மிஷன் துவங்கப்பட்டது. உ.லகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி பக்தி மார்க்கத்தை வளர்ச்சியுற செய்வதே சின்மயா மிஷனின் முக்கிய நோக்கமாகும். 1998ம் ஆண்டு இம்மையத்தில் கோயில் ஒன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோயில் அமைக்கப்பட்டு 2001ம் ஆண்டு கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண கோபால கிருஷ்ணரின் சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளை மார்பிள் கல்லால் ஆன கிருஷ்ணரின் சிலை புன்சிரிப்புடன் குழல் ஊதும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மன அமைதி தரும் இச்சிலையைக் கண்டு கிருஷ்ணரின் அருளைப் பெறுவதற்காக சின்மயா மடத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

கோயில் முகவரி: Chinmaya Mission Melbourne
Chinmaya Dham (Lord Krishna Temple),
4 Pioneer Drive, Templestowe, VIC 3106,Australia
தொலைப்பேசி : +61-3-9846 8359
பேக்ஸ்: +61-3-9846 8358

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா

ஜனவரி 30,2009  IST

Comments

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றும், அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலாகும். பயகிரிட் மற்றும் பயனாசனா ஆகியவற்றின் கூட்டே கணபதி ஆகும். இவரே சோதனைகளைத் தந்து, இறுதியில் வேதனைகளை களைபவர் ஆவார். அனைவரும் எளிதில் வணங்கும் விதமாக அனைத்து இடங்களிலும் கோயில் கொண்டிருப்பவர் கணபதி ஆவார். பொதுவாக அனைத்து வைபவங்களிலும் சந்தனம் அல்லது மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகரையே முன்னிருத்தி வைக்கின்றனர். கேட்ட வரங்களை எளிதில் வழங்கக் கூடியவரும், நெருங்கக் கூடியவருமான தெய்வமே கற்பக விநாயகர் ஆவார். கற்பகம் என்ற தமிழ் வார்த்தை கல்பதரு யுன்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து தோன்றியதாகும். கல்பதரு என்பது கேட்டதை அருளும் மரம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் நிழலில் இருந்து எதை நினைத்தாலும் அது அப்படியே நடக்கும் என பழங்கால புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் தன்னை உண்மையாக வணங்குகிறவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறார். கணசர், கற்பக விநாயகர் என்ற பெயருடன் இரண்டு மட்டுமே கோயில் கொண்டுள்ளார். அவை தமிழகத்தின் பிள்ளையார்பட்டி மற்றும் இலங்கையின் கச்சாரி-நல்லூர் சாலையில் உள்ள ஜாஃப்னா ஆகியன ஆகும். நல்லூர் கற்பக விநாயகர் கோயிலில் உள்ள புரோகிதர்களுள் ஒருவரான சிவஸ்ரீ ஞானசேகர குருக்கள் என்பவர் தனது வாழ்க்கை முழுவதையும் தெய்வத்திற்காக அர்ப்பணித்தவர்.இவரின் வழித் தோன்றலாக ஏழு வயது சிறுவனான ரகுநாத சர்மா, சிறு வயது முதலே கற்ப விநாயகருக்க சேவைகள் செய்து வந்தார். இளைஞரான ரகுநாத சர்மா, சில இட மாற்றங்களால் கண்டியில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயிலின் புரோகிதராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1999 ம் ஆண்டு ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னிக்கு குடிபெயர்ந்த ரகுநாத சர்மா, அங்கு கணேசர் திருக்கோயில் ஒன்றை அமைக்க எண்ணினார். தனது விருப்ப தெய்வமான கற்பக விநாயகரின் பெயராலேயே சிட்னியில் கோயில் அமைக்க வேண்டும் என தீர்மானித்தார். தனது விருப்பத்தை, சில பக்தர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். 2001 ம் ஆண்டு இந்தியரராஜாவின் உறுதுணையுடன் கற்பக விநாயகர் திருக்கோயில் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. அக்கோயிலுக்கு கற்பக விநாயகர் திருக்கோயில் என பெயர் வைக்கவும் தீர்மானித்தார். 2004 ம் ஆண்டு குமார ராஜன் என்பவரின் துணையுடன் சிவஸ்ரீ ரகுநாத குருக்கள் நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இக்கோயிலை பதிவு செய்தனர். சில பொருளாளர்களின் உதவியுடன் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விநாயகர், ராஜராஜேஸ்வரி அம்மன் மற்றும் பால முருகன் ஆகிய தெய்வங்களின் பஞ்சலோக விக்ரஹங்கள் லிட்கோம்ப் பகுதியில் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு டாக்டர்.ரஞ்சனி மற்றும் டாக்டர். சரவணமுத்து இந்திரராஜா ஆகியோர் மாதாந்திர விநாயகர் சதுர்த்தி பூஜைகளை செய்யும் பொருப்பினை ஏற்றுக் கொண்டனர். பின்னர் இக்கோயிலில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெற துவங்கியது. பின்னர் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பூஜைகள் நேரங்கள் விரிவுபடுத்தப்பட்டன. சிறப்பு ஊஞ்சல் உற்சவ பாடல்களும் டாக்டர்.பாரதி என்ற கவிஞரால் இயற்றப்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், பூஜைகள் மற்றும் பஜனைகள் பொது இடங்களில் அதிகளவில் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை பூஜைகள் மட்டும் லிட்கோம்ப் பகுதியில் அமைக்கப்பட்ட கோயில் அறையில் நடத்தப்பட்டு வந்தது. 2005 ம் ஆண்டு சிவன்-பார்வதி விக்ரஹங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, ஹோம்பஷ் ஆண்கள் பள்ளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்விடத்திலேயே அந்த ஆண்டின் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்களின் பேருதவியுடன் கோயிலுக்கான நிரந்தர இடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. டாக்டர்.இந்திரராஜாவின் மூலம் 123 கிரசென்ட் பகுதியில் நிலம் பெறப்பட்டது. பக்தர்கள் அளித்த பெரிய அளவிலான பொருளதவியின் துணையுடன் வெகு விரைவிலேயே இக்கோயிலுக்கான கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றன. 2006 ம் ஆண்டு ஜுலை மாதம் 3 ம் தேதி கற்பக விநாயகர் கோயிலின் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மிகப் பெரியளவில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு மண்டல அபிஷேகமும் நடைபெற்றது. அதே போன்று அவ்வாண்டில் வந்த விநாயகர் சதுர்த்தியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதுமட்டுமின்றி இந்து திருவிழாக்களான நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2006 ம் ஆண்டு டிசம்பர் 12 ம்தேதி தில்லை நடராஜர், சிவகாம சுந்தரி மற்றும் மாணிக்கவாசகர் போன்ற விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2007 ம் ஆண்டு ஜனவரி 21 மற்றும் 22 ம் தேதிகளில் பஞ்சமுக விநாயகர் பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. பக்தர்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி , ஆர்வலர்களின் தன்னலமற்ற சேவையில் கோயிலின் தோட்டம் சுற்றுப்புறங்கள் தூய்மை செய்யப்பட்டன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் உலக நன்மைக்காக பக்தர்களால் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது. கற்பக விநாயகரின் அருளால் இக்கோயில் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாது, சிறந்த கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

கோயில் முகவரி :

Sri Katphaga Vinayakar Temple,

123 The Crescent, Flemington,

NSW 2140, Australia.

தொலைப்பேசி : 9746 9590

இணையதளம் : www.vinayakar.org.au

 

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், நியூசிலாந்து

ஆலய வரலாறு : நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், அப்பகுதியில் வசிக்கும் சாய் பக்தர்களின் வழிபாட்டுக் கூடமாக விளங்குகிறது. 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 02ம் தேதியன்று ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பக்தர்கள் ஒன்றுகூடி, கலந்தாலோசித்து இவ்வழிபாட்டுத் தலம் அமைக்க தீர்மானித்தனர். பாபாவின் கொள்கைகளையும், புகழையும் உலகெங்கும் பரப்பும் பொருட்டு ஆக்லாந்து பகுதியில் பாபாவிற்கென உடனடியாக கோயில் அமைக்க வேண்டும் என பக்தர்கள் குழுவால் தீர்மானிக்கப்பட்டது. பக்தர்களின் விருப்பப்படி ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அருளால் 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 04ம் ‌தேதியன்று நியூசிலாந்து பகுதியில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் மூலம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறும், அற்புதங்களும் பக்தர்களால் உலக மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இத்தலத்தை வந்து பாபாவை வணங்கிச் செல்லும் பக்தர்கள் வாழ்வின் பூரணத்துவத்தை உணர்ந்து அர்த்தமுள்ள வாழ்க்கையை ‌பெற்றுச் செல்கின்றனர்.

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் ஆலயத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பஜனைகள், சாய் ஜபம், பிரவசனம், தியானம் உள்ளிட்டவைகள் தவறாது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இக்கோயில் மவுண்ட் ரோஸ்கில் வார் மெமோரியல் ஹால், 13 மே ரோடு, மவுண்ட் ரோஸ்கில், ஆக்லாந்து என்ற முகவரியில் பஜனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆக்லாந்தின் ஹெண்டர்சன், 11 பிரிக் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் 2366 சதுர மீட்டரில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான சாய் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துவதுடன், தியானம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆலய நேரம் : மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது.

ஆலய முகவரி : Shri Shirdi Saibaba Sansthan Of New Zealand Incorporated,

P.O. Box: 16142, Sandringham Auckland, New Zealand.

இ-மெயில் : info@shirdisaibaba.org.nz

இணையதளம் : www.shirdisaibaba.org.nz


Address
Postal Address

NZ Thirumurugan Temple
174a Marua Court
Marua Road
Ellerslie, Auckland

Phone: (09) 525 1026

NZ Thirumurugan Temple
P.O. Box 17-375
Greenlane
Auckland

 

Contact for Sponsoring Festivals or Poojas

Please contact the temple office during the temple opening hours on (09) 525 1026

Priest Mayuranathan Kurukkal (09) 525 1026
Mrs V Singham (09) 525 2989
Mrs Tharmalingam (09) 627 7230
Mrs Y Krishnaraj (09) 629 6270

 

Contact Chief Priest
Brahmasri Rajeswara Rajamani Kurukkal (09) 579 5727 

1.Bharatiya Mandir Temple

Address -252-254, Balmoral Rd Balmoral, Auckland, NZ 1003 Ph 09-8462677

The Bharatiya Mandir provides for the Auckland Hindu community, including celebrations of important festivals, social and cultural services, and Sunday classes in music and languages (Hindi, Gujerati and Sanskrit). Built in 1993 (Savant 2049) this temple is distinguished by the tall and elegant white dome on top. The main doors of the temple face over Balmoral Road, while the vehicle entry and parking area is behind the temple in Arabi Street.

2.Subramaniam temple

Address-41, Stanhope Rd, Ellerslie, Auckland, NZ 1005 Ph 09-2638854

Thiru Subramaniam Temple of Auckland was established by New Zealand Hindu Temple Society in 1996. We whole heartedly welcome you to our temple. Here is some information for you to visit the Temple. We are glad to say that we conduct all poojas and abishekam for Murugan, Ganesha, Linga Thirupathi, Iyyappa, Amman and Navagraha.

3.Radha Krishn Mandir

Adderess -145, New North Rd, Eden Terrace, Auckland, NZ 1003 Ph 09-3794463


The temple from 6pm to 9pm everyday followed by Prasadam. For the first time, we have organised a special Bhagavatam Agnihotra Yajna on 1 September 2010 followed by the Janmashatami celebrations on 2 September 2010.

man-mana bhava mad-bhakto

mad-yaji mam namaskuru

mam evaisyasi satyam te

pratijane priyo ‘si me

“Always think of Me, become My devotee, worship Me and offer your homage unto Me. Thus you will come to Me without fail. I promise you this because you are My very dear friend.”(BG 18.65 )

To enable everyone to have this wonderful opportunity of serving the Lord by thinking of him and worshiping him, we would like all of you to come and hear Srimad Bhagavatam and relish the glories of the Lord.

sarva-vedanta-saram hi

sri-bhagavatam isyate

tad-rasamrta-trptasya

Leave a Reply