ஐரோப்பா-Europaசங்கீத சபைகளிலும், மார்கழி மகோற்சவங்களிலும் பல ராகங்களை- பல கீர்த்தனங்களை- பல பதங்களை தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கேட்டிருப்போம்.

அனைத்து கீர்த்தனைகளுக்கும் “ஸ்வரப்பிரஸ்தாரம்’ உண்டு. ஆனாலும் அனைவருமே எல்லா கீர்த்தனைகளுக்கும் “ஸ்வரம்’ பாடுவதில்லை. ஏனெனில் இரண்டு அல்லது மூன்று மணிநேரக் கச்சேரிகளில் எல்லா பாடல்களுக்கும் ஸ்வரம் பாடினால் இரண்டு மூன்று பாடல்களைத்தான் பாடமுடியும்.

ஆனால், இரவு ஒன்பது மணிக்கு “பைரவி’ ராக ஆலாபனை முடித்து, பல்லவி, அனுபல்லவிக்குப் பிறகு சரணம் பாடும்முன் விரிவாக ஸ்வரம் இசைத்து, சரணத்தை முடிக்கும்போது விடிகாலை நான்கு மணி ஆகிவிடுமாம்- காலஞ்சென்ற மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரிக்கு! சிதம்பரத்தில் ஆடல்வல்லானின் பிரம்மோற்சவத்தின் போது, வடக்கு வீதி வாயில்வழியாக அவர் பைரவியை இசைக்க ஆரம்பித்தால், ஆலாபனையை கிழக்கு வீதியில் முடித்து, பல்லவியை தெற்கு வீதியில் ஆரம்பித்து, மேல வீதியின் நடுவில் ஸ்வரம் இசைத்தால், மீண்டும் வடக்கு வீதியின் கோவில் நுழைவாயிலருகே பைரவி பூரணமாக முடிய ஏழுமணி நேரம் ஆகிவிடுமாம். நாதஸ்வர சக்கரவர்த்தியின் இசை கேட்க அந்த நள்ளிரவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் பின்னால் வருவார்களாம்.

சரி; கீர்த்தனைகளை- அதாவது பாடல்களை சில மகான்கள் எழுதிவிடுகிறார்கள். ஸ, ரி, க, ம, ப, த, நி… ஸ, நி, த, ப, ம, க, ரி எனும் ஏழு ஸ்வரங்களைக் கண்டுபிடித்த மகான் யார்?

அவர்தான் நாரதரின் மறு அவதாரமாகப் போற்றப் பட்ட ஸ்ரீபுரந்தரதாசர். சத்குரு திருவையாறு தியாகய்யரின் தாயார், தன் மகனுக்கு சிறுவனாக இருக்கும்போதே புரந்தர தாசரின் பதங்களை ஸ்வரத்தோடு கற்றுக்கொடுப்பாராம். அதனால் தான் புரந்தரதாசரை சங்கீதப் பிதாமகனென்று இன்றளவும் போற்றுகிறார்கள்.

கி.பி. 1480-ஆம் ஆண்டு புனேவிற்கு அருகிலுள்ள “புரந்தரகட’ என்னும் ஊரில், மிகப்பெரிய கோடீஸ்வரராக விளங்கிய வரதப்ப நாயக் என்பவருக்கு மகனாக அவதரித்தவரே ஸ்ரீபுரந்தரதாசர். இவரது இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். அந்தக் காலத்தில் பெயருக்குப் பின்னால் வரும் நாயக் என்பது, நாட்டாமை போன்றவரைக் குறிப்பது. மிகப்பெரிய மனிதர்களை ஐயா என்று மரியாதையாக அழைப்பதுபோல்தான் நாயக் என்பதும்.

ஸ்ரீனிவாச நாயக் தன் இளம்வயதில் தாய் மொழியான கன்னடத்திலும், சமஸ்கிருதம், மராட்டி மொழிகளிலும் பல விஷயங்களைக் கற்று, பின்னர் நவரத்தினங்களின் மேன்மையைக் கண்டறிவதிலும், சாஸ்திரங்களிலும் வல்லவராக இருந்தார். அவர் 1498-ஆம் ஆண்டு சரஸ்வதி எனும் குணவதியை மணந்தார். மக்கள் அவரை “நவகோடி நாராயணன்’ எனும் பெயராலும் அழைத்தனர். அதாவது 1480-ஆம் ஆண்டே, அவர் ஒன்பது கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருந்தார். அவ்வளவு செல்வத்துக்கும் அதிபதியாய் இருந்தும், தெய்வபக்தி இருந்தும் யாருக்கும் பொருளுதவி செய்யமாட்டார்; தான தருமம் செய்யமாட்டார். பீஜப்பூர், குல்பர்கா, விஜயநகரம் போன்ற பகுதிகளில் அவர் பெயர் பரவியிருந்தாலும், அது பணக்கார மனிதர் என்பதாலேயேயன்றி பரோபகாரி என்பதாலல்ல. அவர் செய்த தொழிலும் வட்டிக்கு பணம் கொடுப்பதே. கிட்டத்தட்ட கந்துவட்டிபோலதான். அதிக அளவில் வட்டி வாங்கினாலும் மக்கள் அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் பயம்; கோடீஸ்வரர் என்கிற பட்டம்.

பெரிய தங்க மாலையை அணி விப்பதைவிட, துளசி இலை ஒன்றை தன் காலடியில் சமர்ப்பித்து வணங்கும் பக்தனைத்தான் கடவுள் காப்பார். இறைவனுடைய திருவுளத்தை யாரறிவார்? கோடிகோடியாய் செல்வமிருந்தும் ஒரு ஏழைக்குக்கூட பொருளுதவியோ, ஒருவேளை அன்னம் இடுவதையோ செய்யாத கஞ்சனான ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புத்திபுகட்ட விரும்பினான் விட்டலன் என்கிற பாண்டுரங்கன்.

ஒருநாள் வட்டிக் கடை திறந்து தன் ஆட்களுடன் கடையில் உட்கார்ந்திருந்தார் ஸ்ரீனிவாச நாயக்.

அப்போது ஒரு ஏழு வயது சிறுவனுடன் அங்குவந்த முதியவர் ஒருவர், “”பையனுக்கு பூணூல் அணிவிக்க வேண்டும். ஏதேனும் தர்மம் செய்யுங்கள்” என்று கேட்டார். நாயக்கோ அவரை விரட்டினார்.

கிழவர் சென்றுவிட்டார். ஆனால் மறுநாளும் வந்தார். இப்படியே நாள்தோறும் வந்து பிச்சைகேட்கவே, ஸ்ரீனிவாச நாயக்கிற்கு கோபம் வந்துவிட்டது.

கல்லாவைத் திறந்து செல்லாத காசொன்றை எடுத்து கிழவன் மேலெறிந்தார். “”இந்தா, இதில் பூணூல் போடு… போ” என்றார்.

கிழவர் அந்தக் காசை கையிலெடுத்து ஆகாயத்தைப் பார்த்துச் சிரித்தார். மேலே சத்திய லோகத்தில் தாமரையில் வீற்றிருந்த மகாலட்சுமி சிரித்தாள்.

மனைவி பணம் கேட்டாலோ, மகளோ- மகனோ அல்லது ஒரு பிச்சைக்காரனேகூட பணம் கேட்டால், முடிந்தால் அவர்களிடம் கொடுக்கலாம். கையில் பணம் இல்லாதிருந்தால் சிரித்துக்கொண்டே நமது வெறுமையைச் சொல்லலாம். ஆனால் பணத்தை கோபம்கொண்டு வீசியெறியக் கூடாது.

தூக்கியெறிந்த காசைக் கண்டு ஸ்ரீநிவாச நாயக்மீது கோபமுற்றாளாம் மகாலட்சுமி. இதை புரந்தரதாசரே பின்னாளில் கண்டுகொண்டு அவளை அன்புடன் அழைக்கிறார்.

“பாக்யாத லக்ஷ்மி பாரம்மா…’

செல்லாக் காசை எடுத்துக்கொண்ட அந்தக் கிழவர், சிறுவனையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றார். நாயக்கின் மனைவி சரஸ்வதி பூஜையை முடித்துவிட்டு அமர்ந்திருக்கும்போது வாசலில் குரல் கேட்டது. அங்கே நின்ற கிழவரையும் சிறுவனையும் பார்த்து, “”யார் நீங்கள்? என்ன வேண்டும்?”  என்றாள்.

கிழவர் வழக்கம்போல தனக்கு வயதாகிவிட்டதாகவும், தன் பையனுக்கு பூணூல் போடவேண்டுமென்றும் சொல்லி தர்மம் கேட்டார்.

சரஸ்வதியோ, “”சுவாமி, நான் பெரிய பணக்காரிதான். ஆனால் தர்மம் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்” என்றாள்.

“”சரி… போகட்டும். உன் மூக்கில் அணிந்திருக்கிற வைர மூக்குத்தி, திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்டதுதானே? உனக்கு மனமிருந்தால் ஒரு மூக்குத்தியைக் கொடேன் அம்மா; தப்பில்லை.”

சரஸ்வதி ஒருகணம் சிந்தித்தாள். பிறகு மூக்குத்தியைக் கழற்றி துளசி மாடத்தின் அடியில் வைத்து, “ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி கிழவருக்கு தானமாகக் கொடுத்தாள்.

கிழவர் அவளை ஆசீர்வதித்தார்: “”தீர்க்கசுமங்கலி பவ…”

மூக்குத்தியை வாங்கிக்கொண்ட கிழவர், ஒரு வியாபாரிபோல் வேடம் பூண்டு ஸ்ரீனிவாச நாயக்கின் வட்டிக்கடை நோக்கிச் சென்றார்.

“”நாயக்… எனக்கு அவசரமாகப் பணம் வேண்டும். இந்த நகையை வைத்துக்கொண்டு பணம் தாரும்…” என்று கேட்டார்.

நாயக் மூக்குத்தியை வாங்கி அதை பரிசோதித்தார். “இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே’ என்று நினைத்து, கல்லாப் பெட்டியில் பத்திரமாக வைத்துப் பூட்டி, “”நாளை காலையில் வாருங்கள்; தருகிறேன்…” என்று சொல்ல, வியாபாரியும் கடையைவிட்டு நகர்ந்தார்.

கடையைப் பூட்டிவிட்டு ஸ்ரீனிவாச நாயக் நேராக தன் வீட்டிற்குச் சென்றார்.

அதட்டலுடன் தன் மனைவியை அழைத்தார்.

“”எங்கே உன் மூக்குத்தி…”

“”ஸ்வாமி, இன்று வெள்ளிக்கிழமை இல்லையா? அதனால் எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு, துளசி பூஜையையும் முடித்துவிட்டு கழட்டிவைத்த நகைகளைப் போட்டுக்கொள்ளலாம் என்றிருந்தேன்…”

“”முதலில் மூக்குத்தியை அணிந்து வா…”

கலக்கத்துடன் சென்ற சரஸ்வதி, ஒரு வைரக்கல்லை பொடிசெய்து அதை நீரில் கரைத்து, தன் உயிரை மாய்த்துக்கொள்ள துளசி மாடத்தருகே வந்து அந்த நீரைப் பருக முயன்றபோது, அந்த விஷநீர்க் குவளையில் ஏதோ விழும் சப்தம் கேட்டது. நீரினுள் பார்த்தபோது அந்த மூக்குத்தி தோன்றியது. ஆனந்தம் பொங்க, “”அம்மா தாயே! என்னைக் காப்பாற்றிவிட்டாய்… உன் கருணையே கருணை…” என்று, மூக்குத்தியை கணவனிடம் கொண்டுவந்து மகிழ்ச்சியுடன் தந்தாள்.

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன அதிசயம் இது? கடையில் கல்லாவில் பூட்டி வைத்த மூக்குத்தியும், இதுவும் ஒன்றுபோல் இருக்கிறதே என்று வியப்புற்றார். மீண்டும் தன் கடைக்கு ஓடினார். கதவைத் திறந்து, கல்லாப்பெட்டியின் பூட்டைத் திறந்தபோது மூக்குத்தியைக் காணவில்லை. உடல் நடுங்கியது. மறுபடியும் பைத்தியம் பிடித்தவர்போல் வீட்டுக்கு ஓடினார். நடந்தவற்றை தன் மனைவியிடம் கூறினார். அவரின் பதட்டத்தைக் கண்ட சரஸ்வதியும் நடந்த விவரங்களைச் சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு காலிலும் விழுந்தாள். அந்த நேரம் பார்த்து கடை வேலையாள் ஒருவன், “”அந்தக் கிழவர் பாண்டுரங்கன் கோவிலுக்குள் நுழைந்து மாயமாகிவிட்டார்….” என்று சொன்னான்.

அப்படியென்றால்… அப்படியென்றால் என்னிடம் யாசகம் கேட்கவந்தது ஸ்ரீபாண்டுரங்கனா? மூர்ச்சையாகி விழுந்தார். மீண்டும் எழுந்தார். இரண்டு கண்களும் கங்கையாய், காவிரியாய் வழிந்தது.

“”சரஸ்வதி… உன்னிடம் யாசகம் கேட்டது யார் தெரியுமா? யார் தெரியுமா” என்று அரற்றினார் ஸ்ரீனிவாச நாயக்.

“”ஹரி நாராயணா… ஸ்ரீ ஹரி நாராயணா…” என்று கூவிக்கொண்டே கோவிலுக்கு ஓடினார்.

வயோதிக வேடத்தில் வந்து, தனக்கு நல்வழியைக் காட்டியது ஸ்ரீமன் நாராயணனே என்று அவருக்குப் புரிந்தது.

தன் ஒன்பது கோடி ரூபாய் சொத்துகளை அனைவருக்கும் தானம் செய்தார். தன் மனைவி, மக்களோடு தெருவில் நடந்து நாராயண நாமம் சொல்லி பஜனை செய்தார். தெருவில் பிச்சையெடுத்த அரிசியை, ஊருக்கு வெளியே இருந்த ஆஞ்சனேயர் கோவில் மண்டபத்தில் வைத்து சமைத்து, முதலில் இறைவனுக்குப் படைத்துவிட்டு பின்னர் அவரும் அவரது மனைவி, மக்களும் மீதியை உண்டு அந்த மண்டபத்திலேயே இரவு உறங்கினர்.

கனவு வந்தது.

கனவில் வந்தவர் கடைக்கு வந்த வயோதிகரே. தானே ஸ்ரீமன் நாராயணன், பாண்டு ரங்கன், விட்டலன் என்று சொல்லி, விஜயநகர சாம்ராஜ்ஜியம் சென்று பூஜ்ய  ஸ்ரீ வியாசராஜரிடம் தீட்சை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

ஸ்ரீ வியாசராஜர் மிகப்பெரிய ஞானி. இவர் முன்ஜென்மத்தில் பிரஹலாதனாகவும், துவாபரயுகத்தில் ஸ்ரீ பாஹ்லீகன் என்கிற அரசனாகவும், இந்தக் கலியுகத்தில் வியாசராஜராகவும் அவதரித்தவர். இவரே அடுத்து ஸ்ரீராகவேந்திரராகவும் அவதரிக்கப் போகிறவர். அப்படிப்பட்ட மகானை சந்திக்கச் சொல்லி ஸ்ரீஹரியே உத்தரவிட்டபிறகு ஸ்ரீனிவாச நாயக் போகாமலிருப்பாரா? மறுநாள் காலையில் எழுந்து நீராடிவிட்டு மனைவி சரஸ்வதி மற்றும் பிள்ளைகளுடன் விஜயநகர சாம்ராஜ்ஜியம் நோக்கிப் புறப்பட்டார். அவரது திருவாயிலிருந்து நாதம் கிளம்பியது.

“ஸ…ரி…க…ம…ப….த…நி…’ என்று ஏழு ஸ்வரங்கள் ஆரோகணமாகவும், “ஸ…நி…த…ப…ம…க…ரி’ என்று அவரோகணமாகவும் கிளம்ப, முதல் பதமே மஹா கணபதியை மாயாமாள கௌளை ராகத்தில் “லம்போதர தரமிகுரா…’ என்று பாட ஆரம்பித்தார். (சங்கீதம் கற்றுக்கொள்பவர் அனைவருக்குமே ஆரம்ப பாடமாக இந்த மாயாமாள கௌளை ராகம் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது.) இப்படியே மனைவி, மக்களுடன் ஹம்பி சென்று பூஜ்யர் வியாசராஜரின் கால்களில் விழுந்து பணிந்தார் ஸ்ரீனிவாச நாயக். நாயக் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதற்கு முன்பே ஸ்ரீவியாசராஜர் அவரை வரவேற்றார்.

வியாசராஜர் பூஜை முடித்து, அனைவரும் உணவு கொண்டபின் ஸ்ரீனிவாச நாயக்கோடு மகிழ்ச்சியுடன் பேசலானார். நாயக் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த ஸ்வாமிகள் அவருக்கு குரு உபதேசம் செய்து, “”இன்று முதல் நீர் ஹரிதாசனானீர்… உமது பெயரும் ஸ்ரீபுரந்தரதாசர் ஆயிற்று… பாடும் பாடல்களில் எல்லாம் சரணத்தில் ஸ்ரீபுரந்தரவிட்டல என்று சேர்த்தே பாடவேண்டும்” என்று அன்புடன் சொன்னார்.

புரந்தரதாசரின் பதங்களின் சரணம் “ஸ்ரீ புரந்தர விட்டல…’ என்றே முடியும். சத்குரு திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகளும், தன்னுடைய கீர்த்தனைகளை “ஸ்ரீ தியாகராஜ’ என்றே முடித்தார். ஸ்ரீமுத்துசாமி தீட்சிதரோ, தன் கீர்த்தனைகளில் “குரு குஹ’ என்று எழுதி முருகனுக்கே அர்ப்பணித்தார்.

இந்தவகையில் ஸ்ரீ புரந்தரதாசர் மூன்றே முக்கால் லட்சம் (3,75,000) பாடல்களை எழுதினார். ஆனால் இன்று நமக்கு ஆயிரம் பாடல்களே பாடக் கிடைத்தன. கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை நடந்துசென்று பகவத் பக்தியையும், ஸ்ரீ மத்வ சித்தாந்தத்தையும் பரப்பினார்.

குருவை நினைத்து சீடர்கள் பாடலாம். ஆனால் குருவான ஸ்ரீ வியாசராஜரோ தன்னுடைய சீடரான புரந்தரதாசரை கௌரவப்படுத்தி பாடினார்.

“மன் மனோ பீஷ்ட வரதம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம் புரந்தர
குரும் வந்தே தாஸ ஸ்ரேஷ்டம் தயாநிதிம்…’

ஸ்ரீ வியாசராஜரே போற்றிய ஸ்ரீ புரந்தரதாசரை, சங்கீத பிதாமகரை “”தாஸரெந்தரே ஸ்ரீ புரந்தர தாஸரையா…’

என்று நாமும் தொழுது பாடுவோம்.

## சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ##
*************************************தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது… இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது … .

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்….இது சரியா தவறா ?!!
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ….சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.
## சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ##

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது... இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.

http://www.youtube.com/watch?v=fvliNHfbnLM

http://www.youtube.com/watch?v=GaohOiXMVfQ&feature=related

http://www.youtube.com/watch?v=oYFV7QqCt9w&feature=related

http://uchimurugankovil.com/

Germany Hamm Kamadchi Ampal  Thirththam

27.05.2013

Hamm Sri Kamadchi Ampal Germany photoshow 27.05.2013 [FULL HD]

Germany Hamm Sri kamadchi Ampal 27.05.2013

Foto wird geladenFoto wird geladenFoto wird geladenFoto wird geladen

Foto wird geladen

Foto wird geladen

n.

Foto wird geladen

Foto wird geladen

Foto wird geladenFoto wird geladen

Foto wird geladen

Foto wird geladen
Klicke auf ein Gesicht, um es zu markieren.
Foto wird geladen
Foto wird geladen
Foto wird geladen
Foto wird geladen
Foto wird geladen

ke auf ein Gesicht, um es zu markieren.

Foto wird geladen

Funny Pictures

Sri Arumugavelalagan alayam
Roon str.-2a
59065 Hamm Germany
tel:0049+ 02381/29103
+02381/549015
Handy: 017621769137

1. Sri Kamadchi Ampal-Tempel in Hamm-Uentrop,
Siegenbeckstr. 4
59071 Hamm.(Uentrop)
tel- 02388 30-2223
Germany
2. Sri Kanakathurka Ampal Tempel e.V.
Robert Koch Strasse 5
58239 Schwerte,Germany
02304/16721
Jeyanthinatha Sarma  	02304/9109445

Funny Pictures

sri nagapoosanee ampal tempel
tamil gemgemeinde krefeld- e.v hindu tempel
girmesgath.95 -
47803krefeld
tempel tel:02151/649307
tempelkuru tel:02131/102464

Sri kathivellauthasamy temple e.v
Kloster str-49a(goldschmid str.27 )
45139 Essen
tel: 0201/8067433

http://murugan-temple.com/

Alayakuru:
Sivasri Sambasiva Sritharakurukal
Tel:0208/9418735
Mobil:01713150877
E-mailS.sritharan@hotmail.de
mayurapathy-murugan-berlin
urbahn str.176
10961 Berlin

http://mayurapathy-murugan-berlin.com/
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்
Sri Nagapoosany Amman Allayam e.V
Turnstrafse. 8a, 75173 Pforzheim
Tel: 07231 28 18 753

http://www.ammanaalayam.com/tamil/
3.  Sellapillaiyar Alayam
Bodensee str.228
81243 München .Germany
Tel - 089/31980417
www.sellapillaiya.de.to
4.     Mülheim Muthu kumarasamy Alayam
Hauskamp Str 58
45476 Mülheim.Germany
tel- 0152/53792493  (kannan)
5.    SRI JAYAVEERA AANJANEYAR TEMPEL -ev
Bahnhof str-291
44579 Castrop Rauxel, GERMANY.
tel -02305/998296 , 02305/539346
6.       SivanTempel
Kiefer Str-24 ,
44225 Dortmund( Hombruch) Germany
www.Sivantempel Domund.de
tel- 0231/72515165, - 0231/72515166

Die Göttin Sri Kamadchi Ampal, Statue aus schwarzem Granit, vor ihrer kultischen Installation im Mai 2002

Der Sri Kamadchi Ampal Tempel in Hamm-Uentrop am Tag der Einweihung und Eröffnung, Südseite; rechts im Hintergrund das Zeremonialzelt, in dem die rituellen Handlungen von den 14 Priestern durchgeführt wurden, 07.07.2002. Foto: M. Baumann

Der Sri Kamadchi Ampal Tempel in Hamm-Uentrop am Tag der Einweihung und Eröffnung, Südseite; 07. Juli 2002

Der Sri Kamadchi Ampal-Tempel mit Blick von Südosten her, am Morgen vor der Grossen Prozession, 15. Juni 2003. Foto: M. Baumann

Der Sri Kamadchi Ampal-Tempel mit Blick von Südosten her, am Morgen vor der Grossen Prozession, 15. Juni 2003.

Im Sri Kamadchi Ampal-Tempel in Hamm-Uentrop, Puja durch Hauptpriester Paskaran Kurukkal am neu installierten Fahnenmast, Tempeljahresfest im Juni 2003. Foto: M. Baumann

Die Göttin beginnt ihre Ausfahrt im grossen Prozessionswagen, 7. Juni 09, Foto: M. Baumann

Die Göttin beginnt ihre Ausfahrt im großen Prozessionswagen, 7. Juni 09.

Im Sri Kamadchi Ampal-Tempel in Hamm-Uentrop, Puja durch Hauptpriester

Siegenbeckstr. 4
59071 Hamm
02388 30-2223
Germany
ampal-schwerte.de

Inhaltliche Verantwortung:
Jeyanthinatha Sarma
Robert Koch Strasse 5
58239 Schwerte

Name Telefon Stadt Land
Sri Kanakathurka Ampal Tempel e.V. 02304/16721 Schwerte  Germany
Jeyanthinatha Sarma 02304/9109445 Schwerte

NAME TELEFON STADT LAND
ArulmiguSri  navathurgadevi Tempel  0202 4796017   wuppeltal  Germany

piZap.com free online photo editor, fun photo effects

piZap.com free online photo editor

NAME TELEFON STADT LAND
Sri  navasakthi Ampal  Alayam  e.v  02505/939118   48341.Altenberge  Germany
Alaya Guru  Siva sri thiruchselvam Iya  02505/939118- 02533/935202 -0172/5852397

Sri  navasakthi Ampal  Alayam  e.v
48341.Altenberge

Germany

Alaya Guru  Siva sri thiruchselvam Iya

02505/939118

02533/935202

0172/5852397

Alaya Guru  Siva sri thiruchselvam Iya  02505/939118- 02533/935202 -0172/5852397

SivanTempel

Kiefer Str-24 ,44225  Dortmund Germany

0231/72515165 – 0231/72515166  ,44225  Dortmund Germany

SivanTempel
Der Sri Kamadchi Ampal-Tempel mit Blick von Südosten her, am Morgen vor der Grossen Prozession, 15. Juni 2003. Foto: M. Baumann
Kiefer Str-24 www.Sivantempel Domund.de

SRI JAYAVEERA  AANJANEYAR  TEMPEL -ev

Bahnhof str-291

44579 Castrop Rauxel, GERMANY.

02305/998296
02305/539346

Sri nagapoosanee ampal tempel
tamiemgemeinde krefeld- e.v hindu tempel
girmesgath.95 -
47803krefeld
tempel tel:02151/649307
tempelkuru tel:02131/102464

ADHIPARASAKTHI KOVIL

43 Rue elysée Reclus 93300 Aubervilliers

Tel: 01 48 39 97 18

Fax: .

Temple hindou du dieu Amman

En Savoir Plus

AYYAPPA SEVA SANGHAM FRANCE

55 Rue du Sergent Bobillot, BP 46 93700  Drancy

Tel: 06 69 06 74 24 / 06 15 20 14 56

Fax: .

Temple hindou du Dieu Ayyapan…

En Savoir Plus

AYYAPPAN

285/287 Avenue du Président Wilson 93210 La Plaine Saint Denis

Tel: 01 48 09 39 62

Fax: .

Temple hindou du dieu Ayyappan

MUTHUMARI AMMAN TEMPLE

26 Rue du Département 75010 Paris

Tel: 01 40 383075

Fax: .

Temple hindou de la déesse Amman

SABARIYSSAN MANCHAMATHA TEMPLE

66 Avenue Paul Vaillant Couturier 93120 La Courneuve

Tel: 01 48 37 22 95

Fax: 01 48 37 22 95

Temple du dieu Ayyappa

SATHYA NAARAYANA PADHUKA TEMPLE

14 Rue Jean Baptiste Clément 94200 Ivry sur Seine

Tel: 01 45 21 85 76

Fax: 01 45 21 85 76

SRI ASHTALAKSHMI DEVASTHANAM

1 bis Ledru Rollin 94600 Choisy le Roi

Tel: 01 48 52 98 19

Fax: .

Elise
SRI MANICKA VINAYAGAR ALAYAM
72 rue Philippe de Girard 75010 Paris
Tel: 01 40 34 21 89
Fax: 01 40 34 33 34
Temple de Ganesha situé à Paris XVIII, qui organise chaque année le grand défilé de Ganesha Chathurti
SRI SHITI VINAYAGAR TEMPLE
90 Rue Emile Zola 93120 La Courneuve
Tel: 01 48 35 40 68 / 01 42 35 19 09
Fax: .
Temple hindou du dieu Ganeshlieu sacrée
En Savoir Plus
SUNDARA VINAYAGAR
4 Rue Danielle Casanova 95140 Garges les Gonesses
Tel: 01 39 93 46 74
Fax: 01 39 93 46 74
Temple du dieu Ganesh aussi appelée Vinayagar
TEMPLE DE SIVA FRANCE
72 Rue des Provinces 77176 Savigny le Temple
Tel: 01 64 41 84 45
Fax: .
Temple du dieu Shiva
En Savoir Plus
TEMPLE DE SRI MOURUGANE
25 bis Rue du Vieux Moulin 77500 Chelles
Tel: 01 60 08 49 85
Fax: .
Temple du dieu Muruga

Aum Sivamayam
Sivayogam
Charity Registration No. 1050398
Hindu Cultural Centre
Arulmigu London Natarajar Temple
3c, Ranelagh Road, Wembley, Middlesex, HA0 4TW
Tel: 0208 795 4258, Fax: 0208 711 5333
Email: sivayogamnatarajar@yahoo.co.uk web: www.natarajartemple.org

• Belfast – Hindu Temple, Indian Community Centre, near Carlisle Circus
• Sri Gita Bhavan Hindu Temple. in uk.
• Sri Lakshmi Narayan Mandir, Shree Hindu Community Centre, 541a Warwick Road, Tyseley, Birmingham, B11 2JP
• Birmingham – Smethwick – Durga bhavan
• Bristol – Hindu Temple, A420 Church Road, Bristol
• Tividale Tirupathy Balaji Temple, Address: Dudley Road East Tividale Birmingham B69 3DU Tel: 012 1544 2256.
• Shree Krishna Temple, 10 Sampson Road, Sparkbrook, Birmingham – B11 1JL. Tel: 0121 – 771 4478.
• Edinburgh Hindu Temple
• Isckon Krishna Temple, Oxford Circus, London, England
• High Gate Hill Murugan Temple, Address: 200A Archway Road London N6 5BA Tel: 020 8348 9835
• Leeds Hindu Temple – 36, Alexandra road, Leeds
• Leicester – Hindu temple
• LIVERPOOL GANESH TEMPLE, Delby Crescent Resource Centre, Delby Crescent, Kirby, L32 8TN, Tel:-01515467611. kindly use the gate between (6-8) clieves road, L32 8TS as entrance to the temple. Contact Nos. Temple-01515467611; Suresh-07812013198; Nathan Kurukkal- 07508657674.
• London Murugan Temple, Address: 78 Church Road E12 London Tel: 020 8542 7482
• London Sivan Kovil, Address: 4A Clarendon Rise Lewisham London SE13 5ES Tel: 020 8318 9844
• London Sri Murugan Temple, Address: 78 Church Road Manor Park London E12 6AF, Tel: 020 8478 8433
• London – Kenton Harrow Mandir
• London – Wembley, Alperton Temple
• London – Elstree – Hindu temple
• London – Swanley-Hextable – Hindu Society Centre
• Luton – Leagrave High Street, Centre Lewsey Farm
• Manchester – Geeta Bhavan Hindu Temple
• Newcastle upon Tyne – Hindu Temple, West Road
• Northfleet – Vishwa Hindu Temple
• Nottingham – The Hindu Temple & Community Centre of Nottingham, 215 Carlton Rd, Nottingham, NG3 2FX, +44 115 911 3384
• Reading – Hindu Temple
• Slough – Hindu Temple, Keel Drive, Slough SL1 2XU Tel: 01753 790 135, www.hindutempleslough.com
• Shree Ganapathy Temple, Address: 125 – 133 Effra Road Wimbledon London SW19 8PU Tel: 020 8542 7482, 020 8542 4141
• Shree Karpaga Venayagar Kovil, Address: 2 – 4 Bedford Road Walthamstow London E17 4PX Tel: 020 8527 3819
• Shree Marupuram Maha Pathrakali Amman Kovil, Address: 271 Forest Road Walthamstow London E17 6HD Tel: 020 8531 0872
• Shri Kanaga Thurgai Amman, Address: 5 Chapel Road London W13 9AE Tel: 020 8810 0835
• Sivayogam London Muthumari Amman Kovil, Address: 180 – 186 Upper Tooting Road Tooting London SW17 7EJ Tel: 020 8767 9881
• Sri Mahalakshmi / Sri Siva Vishnu Temple, Address: 272 High Street North Manor Rark London E12 6SA Tel: 020 8552 5082
• Sivayogam Muthumariyamman Temple, 180-186 UPPER TOOTING ROAD, TOOTING, LONDON SW17 7EJ. Telephone: 020 8767 9881, Fax: 020 8767 2337, Email: info@sivayogam.co.uk
• Eelapateesvarar Aalayam, Address: Ealing Road Wembley Middlesex HA0 4AU Tel: 020 8902 3238
• Sheffield – Hindu Temple, 21 Buckenham Street, Sheffield
• Shri Sithi Vinayagar Temple, Address: Int.Siddhashram Shakti Centre, Palmerston Road Wealdstone Harrow Middlesex HA3 7RW Tel: 020 8424 9998
• Sivaskanthagiri Murugan Kovil, Address: R/0 13 – 15 Thornton Road Thoronton Heath Croydon Surrey CR7 6BD Tel: 020 8684 0747
• Shree Sakthy Ghanapathy Temple, Address: 21 Brigstock Road Croydon Surrey CR7 7JJ Tel: 020 8689 3466
• Sri Raja Rajeswary Amman Temple, Address: Dell Lane Stoneleigh Surrey KT17 2NE Tel: 020 8393 8147
• Southampton Hindu Temple
• Sri Venkateshwara Temple, Dudley Road East, Tividale, West Midlands, B69 3DU. Tel: 0121 544 2256.
• Sri Ganapathy Temple – Wimbledon
• Gita Bhavan Hindu Temple, 231, Withington Road, Whalley Range, Manchester, M16 8LU, Ph: 0161 861 0606
• Vedic Society Hindu Temple, 79 – 195 Radcliffe Road, Northam, Southampton, SO14 0PS, Telephone: 023 8063 2275

Leave a Reply